செப்டம்பர் 22 இரவு – நக்கீரன் 14.03.2017
செப்டம்பர் 22 இரவு – நக்கீரன் 14.03.2017
ராங் கால் – நக்கீரன் 14.3.2017
ராங் கால் – நக்கீரன் 14.3.2017
மலச்சிக்கல்!
மலச்சிக்கல்தான் பலருக்கும் மனச்சிக்கலைக் கொண்டுவரும் பிரச்னை. நவீன வாழ்க்கைமுறை தரும் டென்ஷன், பதற்றம், தூக்கமின்மை முதல் சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்கள் வரை பல்வேறு காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. காரணம் என்னவெனக் கண்டறிந்து முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் மலச்சிக்கலில் இருந்து முழுமையாக விடுதலை பெறலாம்.
மலச்சிக்கல் என்றால் என்ன?
புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்!
ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கின் போது அதிக வலியால் அவதிப்படும் ஒவ்வொரு பெண்ணும், ‘இனி மாதவிலக்கு வராமலே போய்விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்று யோசிப்பது உண்டு. அதே நேரம், 45 – 50 வயதில் மெனோபாஸ் ஏற்படும்போது பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். இன்றைக்குப் பெரும்பாலான பெண்களுக்கு மெனோபாஸ் எனப்படும் மாதவிலக்குச் சுழற்சி நிற்பது பற்றிய விழிப்பு உணர்வு இருக்கிறது. ‘வாழ்வின் நடுப்பகுதியில் இது ஏற்படும், அப்போது பல ஹார்மோன்கள் மற்றும் உடலியல் மாற்றங்கள் ஏற்படும்’ என்று தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆனால் அந்த மாற்றங்களை அடையாளம் காணத் தவறிவிடுகின்றனர்.