மாந்திரீகம் மன நோயை குணப்படுத்துமா
மன நோய்களின் வகைகள் என்ன?
மன நோய்கள் தீவிர மனநோய், மிதமான மனநோய் என இரு வகையாக பிரிக்கப்படுகிறது. தீவிர மனநோய் பிரிவில் மனச்சிதைவு, மனச்சோர்வு, மனஎழுச்சி (பைபோலார் நோய்)ஆகியநோய்கள் உள்ளன.
மிதமான மனநோய் எவ்வாறு வெளிப்படும்?
மரணத்துக்கு தள்ளிய டாக்டர் ! -நக்கீரன் 15.03.2017
மரணத்துக்கு தள்ளிய டாக்டர் ! -நக்கீரன் 15.03.2017
ராங் கால் – நக்கீரன் 15.03.2017
ராங் கால் – நக்கீரன் 15.03.2017
இலையை முடக்கும் பா.ஜ.க ! -நக்கீரன் 15.03.2017
இலையை முடக்கும் பா.ஜ.க ! -நக்கீரன் 15.03.2017
வலிப்பு VS பக்கவாதம் ஒரு அலசல்
உடல்நலம் தொடர்பான மூட நம்பிக்கைகளுள் முதன்மையானது காக்கா வலிப்பு. பேய் பிடித்திருப்பதால் வலிப்பு வருகிறது, இரும்பு கொடுத்தால் சரியாகிவிடும்… என்று பல கட்டுக்கதைகள் இதற்கு உண்டு. பக்கவாதம் மற்றும் வலிப்பு நோய் என இரண்டுமே மூளையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள். இரண்டுக்குமான காரணங்களும், விளைவுகளும் வெவ்வேறானவை.
விந்தையான மருந்து வெந்தயம்
உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக்குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
கர்ப்ப கால அழகு!
தாய்மை என்பது எல்லாப் பெண்களுக்கும் இயற்கையிலேயே அதீத அழகைக் கொடுக்கும் பருவம். அது அகத்திலிருந்து வெளிப்படுகிற அழகு.ஆனாலும், கர்ப்ப காலத்தில் முகம் முழுக்க கரும்புள்ளிகள் தோன்றுவது, முடி உதிர்வது, சருமம் வறண்டு போவது என புற அழகு சார்ந்த பிரச்னைகளும் சகஜம்.அழகு விஷயத்தில் அக்கறை காட்டும் பெண்களுக்கு இவை கவலையைத் தரலாம். திடீரென பயத்தைக் கிளப்பும் இந்த அழகு பிரச்னைகளுக்கான காரணங்களையும்,
கர்ப்ப கால சர்க்கரை நோய்க்கான உணவு பட்டியல்
* நான் மூன்று மாத கர்ப்பமாக உள்ளேன். சர்க்கரை நோய் இருப்பதாக மருத்துவர் கூறுகிறார். இதற்கு என்ன செய்ய வேண்டும்?
உலக அளவில் அதிக பெண்கள் கர்ப்பகால சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். நோயை கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால் தாயையும், குழந்தையையும் பாதிக்கும். உணவுக் கட்டுப்பாடு, இன்சுலின் ஊசி எடுத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.
* கர்ப்ப கால சர்க்கரை நோயை கண்டறிவது எப்படி ?