Daily Archives: மார்ச் 18th, 2017

கசப்பு சுவையின் இனிப்பு

பாகற்காய் சமையல் என்றால், குழந்தைகள் சாப்பிட, ரொம்பவே அடம் பிடிப்பர். உட்கொள்ள வைப்பதில், தாய்மார்கள் பாடு பெரும்பாடாகும். பாகற்காயின் அறிவியல் பெயர் மொமோர்டிகா சாரன்டியா. தெற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டவை.
தற்போது ஆசியநாடுகளில் பரவலாக விளைகிறது.

Continue reading →

கால் ஆணி தவிர்ப்பது எப்படி?

டலின் ஒட்டுமொத்த எடையையும் தாங்குபவை கால்களும் பாதங்களும்தான். நம்முடைய இயக்கத்தின்போது ஏற்படக்கூடிய டன் கணக்கிலான உடலின் அழுத்தத்தைத் தாங்கும் அற்புதமான அமைப்பு அது. பாதம் 26 எலும்புகளையும், 33 மூட்டுகளையும், 50க்கும் மேற்பட்ட தசைநார்களையும், இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட வியர்வைச் சுரப்பிகளையும் உள்ளடக்கிய அமைப்பு. உடலைத் தாங்குவது மட்டுமல்ல… உடல் சந்திக்கும் பிரச்னைகளை வெளிப்படுத்தும் இடமாகவும் பாதங்கள் இருக்கின்றன. பாதப்பராமரிப்பு இன்மையால் பூஞ்சைத் தொற்று முதல் பல பிரச்னைகள் காலில் ஏற்படுகின்றன. இவற்றில் ஒன்று பாத ஆணி. பாதங்களின் அடிப்பாக  சதைப்பகுதியில் ஏற்படுவதால், பெரும்பாலும் நம்மால் இதை ஆரம்பத்திலேயே கண்டறிய முடிவதில்லை.

அறிகுறிகள்

Continue reading →

ரத்தசோகை குணமாகும்!

நவீன பொருளாதார தேடல் பாதையில் பயணிக்கும் நாம், நோய்களுக்கு அடிமையாகி விட்டோம் என்பதை மறந்து விடுகிறோம். இப்படியே போனால், வரும் சந்ததிகளின் உடல் வலிமை கேள்விகுறி தான். தனிப்பட்ட நபரின் ஆரோக்கியத்தை பார்த்து கொள்ள வேண்டியது, அவரவர் கடமை. எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிட வேண்டும்? எதெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

Continue reading →

அதீத தூக்கம் காரணம் ரத்தச்சோகையா?

னக்கு என்னமோ தெரியல… அதிகமாக தூங்கறேன், எழுந்திருக்கவே முடியல’ இந்த வசனத்தை இப்போது பலரிடமும் கேட்க முடிகிறது. கண்களில் சோர்வுடன் ஒருவித பலவீனத்துடன் தங்கள் பணியைச் செய்யத் தொடங்குகின்றனர். இதற்கு ரத்தச்சோகை காரணமாக இருக்கலாம். திசுக்களுக்கு ஆக்சிஜன் கொண்டு சேர்க்கும் பணியை ரத்தச் சிவப்பு அணுக்கள் மேற்கொள்கின்றன. ரத்தச் சிவப்பு

Continue reading →

காஸ்க்கு தடையிடும் குடைமிளகாய்!

குடை மிளகாய் தோற்றத்தில் பெரியது. ஆனால், காரத்தில் ரொம்ப சிறியது, இதில் அவ்வளவு காரம் கிடையாது. மேலும், இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அதனால் தான், பெரும்பாலான சைனீஸ் உணவுகளில் குடைமிளகாய் இல்லாமல் இருக்காது.
குடை மிளகாயில் குறிப்பாக வைட்டமின் சி, மினரல்கள், நார்ச்சத்து மற்றும், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவை அதிகம் உள்ளன. குடைமிளகாயினால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அது ஒரு நல்ல ஆன்டிஆக்ஸிடன்ட்டாக உள்ளது.
ரத்த நாளங்கள், சருமம், எலும்புகள் ஆகியவை சீராகச் செயல்பட இது உதவுகிறது. ஸ்கார்வி என்னும் நோயைத் தவிர்க்கிறது.

Continue reading →