ஒரு நாளை அழகாக்கும் 10 விஷயங்கள்
இந்த 21ம் நூற்றாண்டு, பல விஷயங்களை நமக்கு எளிமைப்படுத்தியுள்ளது. என்னதான் வசதிகளும் வாய்ப்புகளும் உருவானாலும் நம்முடைய ஆரோக்கியமான வாழ்க்கைநிலை மட்டும் உயர்ந்துவிடவில்லை. ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வழிமுறைகளைத் தேடி நாளும் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதன்படி செய்ய முடிந்தால், அடிப்படையான சிறிய விஷயங்களில் காட்டும் அக்கறை, பெரிய விஷயங்களைச் சாதிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கிக்கொடுக்கும். நம்மை நாமே மேம்படுத்திக்கொள்ளவும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் தினசரி பின்பற்ற வேண்டிய 10 விஷயங்கள் இதோ…
எளிய பயிற்சிகள்