ராங் கால் -நக்கீரன் 23.03.2017
ராங் கால் -நக்கீரன் 23.03.2017
ஓட்டுக்கு தங்கக்காசு -நக்கீரன் 23.03.2017
ராங் கால் -நக்கீரன் 23.03.2017
குழந்தைகள் பள்ளி செல்வதை விட குடிநீரைத் தேடி செல்வது அதிகரிக்கும்” – யுனிசெஃப்வின் அதிர்ச்சி அறிக்கை!
புவிப் பரப்பில் 70 சதவிகிதம் நீரினால் நிறைந்துள்ளது; எஞ்சிய 30 சதவிகிதம் மட்டுமே நிலப்பரப்பாக உள்ளது. இவ்வளவு அதிகமாக நீர் இருந்தபோதிலும், தண்ணீர் தேவை என்பது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. 2040-ம் வருடத்தில் 60 கோடி குழந்தைகள், அதாவது நான்கில் ஒரு குழந்தை தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்படும் என்கிற தகவலை வெளியிட்டு அதிர வைத்து இருக்கிறது, யுனிசெஃப் அமைப்பு.
ராங் கால் -நக்கீரன் 20.03.2017
ராங் கால் -நக்கீரன் 20.03.2017
சதி’கலா குடும்பச் சண்டை! – திவாகரன் Vs தினகரன்
ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்து பறந்து வந்தார் கழுகார். சிறகுகளில் இருந்து செய்திகள் சிதறுவதற்கு முன் அனல் கொட்டியது. ‘‘கோடை வெயிலை மிஞ்சுவதாக பிரசார அனல் இருக்கிறது. அந்தப் பிரசார அனலை மிஞ்சுவதாக இருக்கிறது, சசிகலா குடும்பத்துக்குள் நடக்கும் அரசியல்” என்று பீடிகை போட்டார் கழுகார்.
‘‘அதை முதலில் சொல்லும்” என்றோம்.
தினகரன் முதல்வர் ? -நக்கீரன் 20.03.2017
தினகரன் முதல்வர் ? -நக்கீரன் 20.03.2017