உடல் உறுப்பை அகற்றுவது ஆபத்தா?
பித்தப்பை கல்பாதிப்பு உள்ள அனைவரும் கேட்கும் கேள்வி, ‘கல்லை மட்டும் அகற்ற முடியாதா? ஏன் பித்தப்பையை முற்றிலுமாக அகற்றுகிறீர்கள்?’ என்பதுதான். பித்தப்பை என்பது மிகவும் மென்மையான உறுப்பு. அதில், அறுவைசிகிச்சை செய்து கல்லை அகற்றி மீண்டும் தையல் போடுவது எல்லாம் முடியாத காரியம் என்று, அவர்களுக்கு விளக்கம் அளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
ஊட்டச்சத்தை அதிகரிக்கும் உளுந்து!
வாழ்க்கைத்தேவைகளுக்காக, நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருப்போர் பலர். நேரத்துக்கு சாப்பாடு, நீராதாரம் எடுத்துக் கொள்ள வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஞாபகமே அவர்களில் பலருக்கு இருப்பதில்லை. தன்னையே பார்த்துக்கொள்ள கூட நினைவில்லாமல், வாழ்க்கையில் பயணிக்கும் காலம் தான் இது.
நேரத்துக்கு சாப்பிடுங்க அல்சரை விரட்டுங்க!
வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்கம், ஸ்ட்ரெஸ் என பல காரணங்களால் இன்று பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் பெப்டிக் அல்சர் எனப்படும் வயிற்றுப்புண் பிரச்னை இருக்கிறது. உணவுக்குழாய், இரைப்பை, முன் சிறுகுடல் பகுதியில் ஏற்படும் புண்களையே அல்சர் என்கிறோம். அல்சர் பிரச்னை முற்றிய நிலையில் சிலருக்கு தொண்டையிலும், வாயிலும்கூட புண்கள் ஏற்படக்கூடும். ஆனால், எல்லா
ரத்த அழுத்தம் போக்கும் கொத்தமல்லி!
மதிய உணவில், ரசம் சேர்த்துக் கொள்வது பலருக்கும் விருப்பமான ஒன்று. ரசத்தையும், உடல் ஆரோக்கியத்தை காக்கும் வகையில் தயார் செய்ய உதவுகிறது கொத்தமல்லி. ஆனால், உண்ணும்போது கொத்தமல்லியை தூர வைத்துவிட்டு, வெறும் ரசத்தை மட்டுமே குடிப்பதை, பலர் வழக்கமாக்கி கொண்டுள்ளனர். கொத்தமல்லியை சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, மருத்துவ ரீதியாக பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.
கண் இமைகள் அடர்த்தியாக வளர சில டிப்ஸ்..
பொதுவாக கண் இமை முடிகள் ஒரு நாளைக்கு சுமார் 0.15மிமீ வரை தான் வளருகின்றது. அவ்வாறு வளரும் முடிகள் சுமார் 5 முதல் 6 மாதங்களில் உதிர்ந்து விடுகின்றது.பின் உதிர்ந்த கண் இமை முடிகள் மீண்டும் முழுமையாக வளர 8 முதல் 10 வாரங்கள் எடுத்துக் கொள்கிறது.