கண்ணுக்கு எது அழகு?
கண்ணில்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது. ஆனால், அந்தக் கண்ணுக்கு, நாம் ஏதாவது நல்லது செய்கிறோமா? இல்லை. பார்வையில் ஏதாவது சிக்கல் ஏற்படும் போது மட்டும் தான், கண்ணைப் பற்றி நாம் அக்கறை கொள்கிறோம். கண்ணில் கோளாறு ஏற்படுவதைத் தவிர்க்க, சில முன்னெச்சரிக்கை முயற்சிகளை எடுக்கலாம்.