Monthly Archives: மார்ச், 2017

தமிழ்நாடு அரசு… நிஜமாய் ஆள்வது யார்?

செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் ஆட்சி லகான், பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறது. ஜெயலலிதா இருந்தபோது போயஸ் கார்டனின் கதவுக்குப் பின்னால் இருந்து ஆட்சி செலுத்திய சசிகலா, ஜெயலலிதா இறந்த பிறகு, சிறைக் கதவுக்குப் பின்னால் இருந்து ஆட்சி நடத்துகிறார். தமிழ்நாட்டின் தலைவிதி, தமிழ்நாட்டுக்கு வெளியே இருக்கிறது.

Continue reading →

குழந்தைக்கு கருவிலேயே பாடம்… நல்வழிப்படுத்த உதவும் தியான் பேபி தெரபி!

கருவில் இருக்கும்போதே குழந்தைக்கு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்க முடியுமா? `நிச்சயம் முடியும்’ என அடித்துச் சொல்கிறார் மனநல மருத்துவர் கல்யாணி. அதற்கு வழிகாட்டுகிறது அவருடைய `தியான் பேபி தெரபி’ என்கிற பெற்றோருக்கான கல்வி! நம் இதிகாசத்திலும், புராணத்திலும் கேட்ட விஷயம்தான்.

Continue reading →

மன மகிழ்ச்சி தரும் மணத்தக்காளி கீரை

மணத்தக்காளியின் கீரை, தண்டு, காய், பழம் என அனைத்தும் சிறந்த மருத்துவ குணம் உள்ள சத்துணவாகும். இந்திய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது மணத்தக்காளி.
இக்கீரை சத்துணவு பொருள்களைச் சரியாக வயிற்றுக்குள் அனுப்பிவிடுகிறது. நாம் சாப்பிட்ட உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்கிறது. கழிவுப் பொருள்கள், சிறுநீர் முதலியவை வெளியேறவும், வழி அமைத்துக் கொடுக்கிறது. நோய்களைக்

Continue reading →

ராங் கால் – நக்கீரன் 26.03.2017

ராங் கால் – நக்கீரன் 26.03.2017

Continue reading →

மேடையில் ‘சின்னம்மா’ கட்… பேப்பரில் ‘அம்மா’ கட்..!

தினகரன் தனது அடுத்த நகர்வை ஆரம்பித்து விட்டார்” என்றபடி வந்து உட்கார்ந்தார் கழுகார்.
‘‘அடுத்த நகர்வா?” என்றோம்!
‘‘சசிகலாவையே ஒதுக்குவதுதான்” என்று அதிர்ச்சியைக் கொடுத்தார் கழுகார். ‘‘சசிகலாவை மொத்தமாகப் புறக்கணிக்கும் எண்ணத்துக்கு வந்துவிட்டார் தினகரன் என்பதையே அவரது நடவடிக்கைகள் காட்டுகின்றன. ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் தினகரனுக்காக தண்டையார்பேட்டையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மேடையில் ஜெயலலிதா, தினகரன் படங்கள் மட்டும்தான் இருந்தன. சசிகலா படம் இல்லை. சித்தியை இப்போதே ஒதுக்க ஆரம்பித்துவிட்டார் தினகரன்.”
‘‘தைரியம்தான்!”

Continue reading →

எடப்பாடி – ஓ.பி.எஸ் கூட்டணி -நக்கீரன் 26.03.2017

எடப்பாடி – ஓ.பி.எஸ் கூட்டணி -நக்கீரன்  26.03.2017

Continue reading →

அற்புதம் செய்யும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள்!

னித உடல் செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு செல்கள் இணைந்து ஜோடியாக இருக்கும். ஒரு ஜோடியில் எட்டு எலெக்ட்ரான்கள் இருக்கும். செல்களுக்குள் நடக்கும் செயல்பாட்டில், ஒரு எலெக்ட்ரானை இழந்துவிடுகிறது. இதனால், அந்தச் செல் தனித்துவிடப்படும். இதை ஆக்ஸிடன்ட் என்கிறோம். இது அருகில் இருக்கும் ஜோடியிடம் இருந்து எலெக்ட்ரானைக் கவர முயற்சிக்கும். வைட்டமின் சி போன்ற நுண்ணூட்டச் சத்துகள் தன்னிடம் இருந்து ஒரு எலெக்ட்ரானை அந்தச் செல்லுக்குக் கொடுத்து, பிரச்னையைத் தீர்க்கும். பாதிப்பைச் சரி செய்யும் தன்மைகொண்ட நுண்ணூட்டச்சத்துகளை ஆன்டிஆக்ஸிடன்ட் என்கிறோம்.

Continue reading →

பொடுகை போக்கும் சின்ன வெங்காயம்

எத்தனை நவீன மருத்துவம் வந்தாலும் தலையில் வரும் பொடுகுக்கு தீர்வு கிடைப்பதில்லை. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, அனைவரும் பொடுகு தொல்லையால் அவதிப்படுகின்றனர். பொடுகு ஷாம்பு அல்லது வாசனை தைலம் போன்ற நவீன மருந்துகளை பயன்படுத்தினால், முடிக்கு உத்திரவாதமில்லை. அதனால் பொடுகை போக்க இயற்கை வைத்திய முறையை தவிர வேறு வழியில்லை.
இதோ பொடுகை போக்க சில டிப்ஸ்

Continue reading →

நோய் அறிகுறிகளும் நிவாரணமும்!

பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன நோய் : தைராய்டு பிரச்னையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவர பராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.

Continue reading →

கொழுப்பே உணவாகும் பேலியோ டயட்!

வெயிட் லாஸ்’ எனும் மந்திர வார்த்தை இன்று பலரையும் பலவிதமான டயட்டை நோக்கி ஓடவைத்துக்கொண்டிருக்கிறது. இச்சூழலில், ‘கொழுப்பு நல்லது’ என்கிற கோஷத்துடன் களமிறங்கி பரபரப்பு கூட்டுகிறது `பேலியோ டயட்’. நீரிழிவாளர்கள், இதய நோயாளிகள், பருமன் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் முதல் பாடிபில்டர்கள் வரை சகல தரப்பினரையும் வசீகரித்து, டயட்டீஷியன்கள், மருத்துவர்கள் என வல்லுநர்களின் கவனத்தையும்

Continue reading →