மாத்திரை வேண்டாம்… பக்கவிளைவுகள் இல்லை! தூக்கம் வரவழைக்கும் `4-7-8’ டெக்னிக்!
தூக்கம் என்பது வரம்.`நிம்மதியான நித்திரை கொண்டவன் பாக்கியசாலி’ என்பார்கள். லட்சக்கணக்கான ரூபாயைக் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காதது இயற்கையான தூக்கம். முன்பெல்லாம் நாற்பது வயதைத் தாண்டியவர்கள் மட்டும்தான் தூக்கம் வராமல் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு, `இன்சோம்னியா’ எனப்படும் தூக்கமின்மை பிரச்னையால் இளைஞர்கள்கூட அவதிப்படுகிறார்கள்.
ஏன், எதற்கு, எதில்? பயோட்டின்
பயோட்டின் என்பது ஒரு வைட்டமின். இதை வைட்டமின் ஹெச் என்றும் அழைப்பார்கள். பி வைட்டமின் வகையைச் சேர்ந்த இது, நாம் உண்ணும் உணவிலிருந்து சக்தியை வெளிப்படுத்த உதவுகிறது. இந்த உயிர்ச்சத்து கண், சருமம், தலைமுடி, கல்லீரல், நகம், நரம்பு மண்டலம் போன்றவற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. கர்ப்பிணிகளின் கரு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
ஐந்தில் வளைப்போம்! குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டிய நல்விதைகள்!
நம் குழந்தைகளைத் தலையில் குட்டிக்குட்டி வளர்க்கிறோம். எதையெல்லாம் செய்யக்கூடாது எனப் பட்டியலிட்டு அவர்கள் மனம் முழுக்க நெகட்டிவ் ஆணிகளை அடிக்கிறோம். நின்றால் குற்றம், நடந்தால் தப்பு, விழுந்தால் அடி, உடைத்தால் உதை என்று எத்தனை வகை தண்டனைகள்? அவர்கள் இருப்பது வீட்டிலா… அல்லது சிறையிலா? அன்போடு ஊட்டப்பட வேண்டிய அமுதல்லவா அறிவு? ஆனால், அது துன்பம் தரும் வலியாகத்தானே நம் குழந்தைகளின் மூளைக்குள் செலுத்தப்படுகிறது? குழந்தைகளிடம் காணும் அத்தனை குறைகளுக்குள்ளும் நாம் ஒழுங்காக வளர்க்கவில்லை என்ற உண்மை ஒளிந்திருப்பதை மறந்துவிட வேண்டாமே!