ராங் கால் – நக்கீரன் 02.04.2017
ராங் கால் – நக்கீரன் 02.04.2017
திரும்பி வந்த ராவ் ! – நக்கீரன் 02.04.2017
திரும்பி வந்த ராவ் ! – நக்கீரன் 02.04.2017
எனர்ஜிபார்’ அறிந்ததும் அறியாததும்!
பெயரிலேயே எனர்ஜி தருகிறது. ஜிம் போகிறவர்கள், விளையாட்டு வீரர்கள் சாப்பிட்டு வந்தவை. பெரும்பாலான கடைகளில் கிடைப்பதால், நொறுக்குத்தீனியாக அனைவரும் வாங்கிச் சாப்பிடுகின்றனர். ‘சாக்லேட்டுக்குப் பதிலாக எனர்ஜி பாரை சாப்பிட்டால் நல்லதாம்’ எனக் கடைக்காரர் சொல்ல உடனே குழந்தைகளுக்கு வாங்கித் தரும் பெற்றோர்கள் அதிகம். முந்திரி, திராட்சை நல்லதுதான். ஆனால், அவற்றை இப்படிப் பார் வடிவில் சாப்பிடலாமா என்கிற விழிப்புஉணர்வு இல்லாமல் இருப்பதால்தான் கடைக்காரர்கள் இவற்றை நொறுக்குத்தீனியாக விற்கத் தொடங்கிவிட்டனர். எனர்ஜி பார் யாருக்கு நல்லது, யார் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
எனர்ஜி பார் என்றால்?
இயர்போன் உணர்த்தும் எச்சரிக்கை செய்தி!
நம் எல்லாப் பயணங்களிலும் உடன் வரும் தோழர், இயர்போன். வயதானவர்களுக்குக் கைத்தடி போல, இளம் தலைமுறையினருக்கு இயர்போன். கைத்தடி நடப்பதற்குப் பயன்பட்டது. ஆனால், இதுவோ பாட்டைக் கேட்கவும், மற்றவர் களுடன் பேசவும் பயன்படுகிறது. இவ்வளவுதான் வித்தியாசம். இதைக் காதில் மாட்டிக்கொண்டே
சானிட்டரி நாப்கின் – புற்றுநோயை ஏற்படுத்துமா?
பருவமடைந்த ஒரு பெண்ணிடம் மாதவிடாய் என்றால் என்ன? என்று கேட்கப்படுகிறது. அதற்கு அந்தப் பெண் தன் வெட்கத்தையும் தயக்கத்தையும் மட்டுமே பதிலாக தருகிறாள்..”
இது ‘மாதவிடாய்’ என்கிற ஆவணப்படத்தில் வரும் ஒரு காட்சி.. தன் உடலின் இயற்கை மாற்றத்தைப்பற்றித் தெரிந்து கொள்ளவும், பேசவும் தயங்குவதுதான் பெண்ணின் உடல் ரீதியிலான பல பிரச்னைகளுக்குக் காரணம்.
புற்றுநோயை விரட்டும் சிட்ரஸ் பழங்கள்
தனித்துவமான வாசனை மற்றும் சுவை மூலம் நம்மை ஈர்ப்பவை சிட்ரஸ் பழங்கள். ஆரஞ்சு, மாண்டரின் ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, நார்த்தங்காய், கொழிஞ்சி பழம், பம்புலிமாஸ் ஆகியவை சிட்ரஸ் வகையைச் சேர்ந்தவை.
நாம் ஏன் சிட்ரஸ் பழங்களைச்சாப்பிட வேண்டும்?