எண்ணெய்ப் பலகாரங்கள் சாப்பிடலாமா?
பலகாரங்கள் என்றதுமே நாக்கு ஊறத் தொடங்குகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகம் விரும்புவது எண்ணெய்ப் பலகாரங்களைத்தான். ஆனால், 40 வயதைக் கடந்தாலே மருத்துவர்கள் சொல்லும் எண்ணெய்ப் பலகாரங்கள் குறித்த எச்சரிக்கைகளால் உடலுக்கும் மனதுக்கும் போராட்டம்
நகம் கடிக்கும் முன்!
நகம் என்பது, நம் உடல் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் ஓர் முக்கிய காரணியாக செயல்படுகிறது. இதை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். உடலில் ஏற்படும் ஒவ்வொரு பாதிப்புக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னைகளை நகம் காட்டுகிறது.
விளையாட்டு குணமிக்க குழந்தைகள் பலருக்கு, நகம் கடிக்கும் பழக்கம் அதிகளவில் காணப்படுகிறது.
மாதுளையின் அரிய சக்தி
மாதுளையின் பழம், பூ, பட்டை போன்ற அனைத்திலும், மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பழங்களில், இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ்
மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன.
மாதுளம் பழத்தை சாப்பிடுவதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிக துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. இதனால், நோய் நீங்கி ஆரோக்கியமும், சக்தியும் அளிப்பதில், மாதுளை சிறந்த பலனை தருகிறது.
மூன்று ரக பழங்கள்