விரலில் இருக்கு விஷயம்!
யோக முத்திரை
நோய்களைக் குணப்படுத்த மருத்துவத்தில் எத்தனையோ சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் பக்கவிளைவு இல்லாத, இயற்கயான ஒரு சிகிச்சை முறைதான் யோக முத்திரைகள். இதன் சிறப்புகள் பற்றி விளக்குகிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவரான வனிதா.
‘‘யோக முத்திரைகள் பல வழியில் நமக்குப் பலன் தருபவை.
உயர் ரத்த அழுத்தம்
உப்பு இல்லா பண்டம் குப்பையிலே’ என்பார்கள். சிலர் வீட்டில் உப்பே சேர்க்காமல் சமைப்பார்கள். இதற்குக் காரணம், வீட்டில் யாருக்காவது ரத்த அழுத்த பிரச்னை இருக்கக்கூடும். அவருக்கெனத் தனியாகச் சமைக்க முடியாது என்பதால், சமைக்கும்போதே உப்பு இல்லாமல் சமைத்து, அதையே குடும்பத்தில் அனைவரும் சாப்பிடப் பழகி இருப்பார்கள். இப்படிப் பழகிப்போன இவர்களின் நாக்கு, உப்பு சேர்த்த உணவைச் சுவைக்கும்போது, “அய்யோ… இவ்ளோ உப்பா” என்பார்கள். ரத்த அழுத்தம் இருப்பவரைக் கருத்தில்கொண்டு இப்படிக் குடும்பத்தில் அனைவருமே உப்பில்லாமல் சாப்பிடப் பழகியிருப்பார்கள். அவ்வளவு பெரிய பிரச்னையா இந்த ‘உயர் ரத்த அழுத்தம்’?
ரத்த அழுத்தம் என்றால் என்ன?
இளநீரும் ஒரு மருத்துவர்
கோடை காலம் துவங்குவதற்கு முன்பே, வெயில் வாட்டி எடுக்கிறது. வெயிலில் தொடர்ந்து பணி செய்வோர், வெப்பத்தால் உடல் சோர்வு மற்றும் உடல் சூட்டை தணிக்க, நீர் கடுப்பை போக்க இளநீர் அருமையான பானம்.