Daily Archives: ஏப்ரல் 11th, 2017

இப்போது விஜயபாஸ்கர்… அடுத்த குறி எடப்பாடி, 29 அமைச்சர்கள்!

2016-ம் ஆண்டு, கரூர் அன்புநாதன் வீட்டில் தொடங்கிய ரெய்டு சூறாவளி, தமிழகத்தை விட்டு இன்னும் நகரவில்லை. நத்தம் விசுவநாதன், சேகர் ரெட்டி, ராம மோகன ராவ், மணல் ராமச்சந்திரன் என்று பெரிய தலைகளை வாரிச்சுருட்டிய அந்தச் சூறாவளி, தற்போது தமிழ்நாடு சுகாதாரத் துறையை அதகளம் செய்துள்ளது. இந்த ரெய்டுகளுக்குப் பின்னணியில் அரசியல் காரணம், அலுவல் காரணம் என்று இரண்டு காரணங்கள் உள்ளன.

அரசியல் காரணங்கள்…

Continue reading →

பொதுமக்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் வீடுகள் பெற்றுத் தருவதாக பணம் கேட்டு ஏமாற்றும் இடைத்தரகர்களைப் பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம்” என்று தமிழக அரசு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளது.

Continue reading →

எனிமா – ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவசியம்! – ஒரு கிளீன் ரிப்போர்ட்

வாரத்துக்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வயிற்றைச் சுத்தம் செய்வது என நம் முன்னோர் சில ஆரோக்கிய வழிமுறைகளைப் பின்பற்றினார்கள். வயிற்றைச் சுத்தப்படுத்த உண்ணாநோன்பு, விளக்கெண்ணெய் – வேப்பெண்ணெய் கலந்து குடிப்பது, எனிமா எடுத்துக்கொள்வது எனப்

Continue reading →