ராங் கால் – நக்கீரன் 13.04.2017
ராங் கால் – நக்கீரன் 13.04.2017
அதிரடி ரெய்டு ! நக்கீரன் 13.04.2017
அதிரடி ரெய்டு ! நக்கீரன் 13.04.2017
வருகிறது வாட்ஸ்அப் மூலம் பணம் அணுப்பும் வசதி!
பிரதமர் நரேந்திர மோடி 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனப் அறிவித்து, ஐந்து மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த ஐந்து மாதங்களில் ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்ட தொகை கணிசமாக அதிகரித்திருக்கிறது.
வளைக்கப்பட்ட விஜயபாஸ்கர்… காட்டிக்கொடுத்தது அமைச்சரா?
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு என்பதில் ஆட்டத்தைத் தொடங்கி… ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து என்ற பிரேக்கிங் நியூஸ் மூலம் தற்காலிகமாக தனது ஆட்டத்தை மத்திய அரசு முடித்துள்ளது’’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். கடைசி நான்கு நாள்களில் ஆர்.கே. நகர் தொகுதி நிலவரம் அடியோடு மாறிவிட்டது. ஆரம்பத்தில், ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனனும் தி.மு.க வேட்பாளர் மருது கணேஷும் முன்னணியில் இருப்பதாக வந்த கணிப்புகளை எல்லாம் கடைசி நேரத்தில் தினகரன் நொறுக்கி எடுத்துவிட்டார்.
ஆட்சியைக் கவிழ்க்க அடுக்கடுக்கான அஸ்திரங்கள்!
வியர்க்க விறுவிறுக்க உள்ளே நுழைந்த கழுகார், ‘‘அண்ணா சாலை போக்குவரத்து நெரிசலைத் தாண்டி ஆபீஸுக்கு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. டி.டி.வி.தினகரனின் நாற்காலிக் கனவில் விழுந்த ஓட்டை மாதிரி, மெட்ரோ ரயில் பணிகளால் அண்ணா சாலையில் பெரும் பள்ளம் விழுந்திருக்கிறது’’ என்றார்.
தூக்கத்தைத் தியாகம் செய்யாதீர்கள்! – பெண்கள் கவனத்துக்கு
மூன்றில் இரண்டு பெண்களுக்குத் தூக்கமின்மைப் பிரச்னைகள் இருக்கின்றன என்கிறது நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷனின் ஆய்வு ஒன்று. பெண்களுக்கு ஆண்களைவிட அதிகத் தூக்கம் தேவை. ஆனால், உண்மையில் அவசியமான அளவு தூக்கம்கூட அவர்களுக்குச் சாத்தியப்படுவதில்லை என்றும், தொடர் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிற பெண்களை டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.