பயணத்தின் போது கூகுள் மேப்ஸ் எவ்வாறு உபயோமாக உள்ளது!

மனிதர்கள் அன்றாட வாழ்வில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்கின்றனர்,தொழில் சம்மந்தமாகவும் பல இடங்களுக்கு செல்கின்றனர். மேலும் சரியான இடம் விலாசம் போன்றவற்றை குறிப்பிட மக்களுக்கு தற்போது கூகுள் மேப்ஸ் மிகப்பெரிய பக்கபலமாக உள்ளது.

கூகுள் நிறுவனம்:

கூகுள் நிறுவனம் உலகைப்பொருத்தவரை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.கூகுள் மேப்ஸ் மட்டும் இல்லாமல் உலகத்தில் உள்ள அனைத்து தகவல்கள் மற்றும் தொழில்கள் போன்ற என்னற்ற சேவையை கூகுள் நிறுவனம் அளித்துள்ளது. நாடு முழுவதும் பல சேவையை அதிக தொழில்நுட்பத்துடன் கொடுக்ககூடிய நிறுவனம் கூகுள் நிறுவனம்.

கூகுள் மேப்ஸ்:
கூகுள் மேப்ஸ் பொருத்தமாட்டில் அதிகவேலைப்பாடுடன் அமைக்கப்பெற்றுள்ளது.மேலும் பயனதிற்க்கு உபயோகமா உள்ளது அதுமட்டும் இல்லாமல் வாகண ஒட்டுநர்களுக்கு பயன்படும் வகையில், பெட்ரோல்பங்க்,ஏடிஎம் போன்ற இடங்களை எளிமையாக அறிந்துகொள்ள கூகுள் மேப்ஸ் மகப்பெரிய பங்குவகிக்கிறது.மேலும் கூகுள் மேப்ஸ் திசைகளை எளிமையாக காட்டும் ஆற்றல் பெற்றவை.

கூகுள் மேப்ஸ் உபயோகப்படுத்துவது எப்படி:
உங்கள் கணினி மட்டும் ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் இதை இயக்கலாம்.

முதலில் கூகுள் வலைதளத்திறக்கு சென்று கூகுள் மேப்ஸ் என்று டைப் செய்யவேண்டும்
பின் கூகுள் மேப்ஸ்சை கிளிக் செய்து உள்ளே நுழையவேண்டும்
பின் மெனுவுக்குள் நீங்கள் உள்ள இடத்தைப் பதிவு செய்யவேண்டும்
அதற்க்குப்பின் நீங்கள் எந்த இடத்திறக்கு பயணம் செய்யவேண்டுமோ அந்த இடத்தை டைப் செய்யவேண்டும்
பின்பு நீங்கள் செல்லவேண்டிய இடம் மற்றும் தூரம் போன்றவற்றை கூகுள் மேப்ஸ் துள்ளியமாக காட்டும்.

%d bloggers like this: