கோடைகால பிரச்னையை போக்கும் மருத்துவம்
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். கொடை வெயிலால் உடல் உஷ்ணம் அதிகரிப்பு, காய்ச்சல், நீர்சத்து குறைந்துபோதல், உடல் எரிச்சல், மயக்கம், சிறுநீர் தாரையில் எரிச்சல், வயிற்றுபோக்கு, மலச்சிக்கல் போன்றவை உண்டாகும். ரோஜா, திருநீற்று பச்சிலை விதை, இசப்கோல் விதை