எம்ப்டி நெஸ்ட் சிண்ட்ரோம்!’ பெற்றோரைத் தாக்கும் புதிய பிரச்னை
அம்மாவின் முந்தானையைப் பிடித்து வளர்ந்த மகனாக இருந்தாலும் அவன் மேல்படிப்புக்காக வெளிநாடு போக வேண்டிய சூழல் ஏற்படும்போது ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும்? தந்தையின் மடியில் படுத்து… செல்லமாய் சிணுங்கி… அடம் பிடித்து அழுது ஐபோன் வாங்கிய மகளுக்குத் திருமணமானதும் அவள் கணவன் வீடு