வருகிறது வெப்ப புயல்!
அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே அனல் காற்று வீசத் தொடங்கி விட்டது. மணிக்கு இத்தனை கி.மீ. வேகம் என வானிலை மையம் அறிவித்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஏனெனில் வானிலை ஏரியாவில் இதுவரை வடமேற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளே ஹீட் வேவ் ஸோன் எனக் குறிப்பிடப்பட்டு வந்த நிலையில் இப்போது தென்னிந்தியா குறிப்பாக தமிழகமும் அந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.
உடல் நலனுக்கு பசுமை கம்பளம்!
கீரை. இயற்கை கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் இது. எல்லா வகை கீரைகளிலும், உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்கள் இருக்கின்றன. முளைக்கீரையில், கால்சியம் சத்துகள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன. சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால், எலும்பு வலுவடைவதோடு, உடல் வளர்ச்சியும் அதிகரிக்கும். வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால், ஆரோக்கியமும், வளர்ச்சியும் குறைவிருக்காது. கீரையை, தினசரி உண்டு வந்தால், மலச்சிக்கல் இருக்காது. நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் தேவையான சக்தியை அளிக்கும்.
தமிழகத்தில் அடுத்த இலக்கு தி.மு.க., ‘2 ஜி’ தீர்ப்புக்காக காத்திருக்கும் பா.ஜ.,
அ.தி.மு.க.,வில் குழப்பம் நீடிக்கும் நிலையில், அதற்கடுத்த முக்கிய கட்சியான, தி.மு.க.,வின் வீழ்ச்சியை எதிர்பார்த்து, பா.ஜ., காத்துஇருக்கிறது.
பாப்பாவைப் பார்க்கப் போறீங்களா?
உங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, குழந்தையைப் பார்க்கச் செல்வதைத் தவிர்க்கவும். குறிப்பாக சளி, காய்ச்சல், தொடர் இருமல், தும்மல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தையைப் பார்க்கச் செல்ல வேண்டாம்.
செல்லத்துக்கும் ஸ்ட்ரெஸ் வருமா?
வளர்ப்புப் பிராணிகளான நாய்களுக்கும், மனிதர்களுக்குமான உறவு 33 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகச் சொல்லப் படுகிறது. காடுகளில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த மனிதர்கள், வீடுகளில் முடங்கியதும் நாய்களும் கூண்டுகளில் முடங்கிப் போயின. நாய்களோடு விளையாடுவது, பூனைகள் வளர்ப்பது, மீன் வளர்ப்பது போன்ற விஷயங்கள் மனிதர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் எனச் சொல்லப்படும் நிலையில், செல்லப் பிராணி களுக்கும் மன அழுத்தம் வரும் என்கிற விஷயம் நம்மில் பலர் அறியாதது.