கார்டன் சுவர்கள்… காட்டன் கவர்கள்!
பாகுபலி பார்ட்-2’ பார்த்தேன். ‘தமிழ்நாடு பார்ட்-2’ மாதிரி இருந்தது’’ என்றபடி அமர்ந்தார் கழுகார். சினிமா கதையையும் நாட்டு நிலவரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு, செய்திகளுக்குத் தாவினார்.
கறை மீது தேவை அக்கறை
வீடு, துணி, பாத்திரம் போன்றவற்றில் ஏற்படும் கறைகளை சுத்தம் செய்து, பராமரிப்பது என்பதே சிக்கலான ஒன்று. இதை சில உபயோகமான வீட்டு குறிப்புகளை தெரிந்துகொள்வதன் மூலம் எளிமைப்படுத்தலாம், என்கிறார் பீளமேடு பகுதியை சேர்ந்த ரெஜீ.
எளிமையான வீட்டு குறிப்பு டிப்ஸ்
கோடநாடு கொலையும் அலைபேசி தொடர்பும்… கதிகலங்கும் முக்கிய அரசியல் புள்ளிகள்
கோடநாடு பங்களாவில் நடந்த கொலை வழக்கில், மனோஜ் சாமியார் கூறிய தகவல்களின் அடிப்படையில், கனகராஜ், சயான் ஆகியோரின் மொபைல் போன் எண்களை வைத்து நடத்திய விசாரணையில், பல முக்கிய அரசியல் புள்ளிகளும் விசாரணை வளையத்துக்குள் வரப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.