ஆண்களும் நகைகளும்!
சும்மா பொண்ணுங்க தான் அலங்காரம் பண்ணிப்பாங்க. அவங்களுக்குதான் ஆடை ஆபரணம் கலெக்ஷன் அதிகம்னு சொல்றதெல்லாம் சும்மா போங்கு.
பண்ணை வீட்டு மர்மம்… கான்ட்ராக்டர் சுப்பிரமணி மரணம்!
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை ரெய்டு நடந்த அதே தினத்தில், நாமக்கல் நகரின் மோகனூர் ரோட்டில் உள்ள கான்ட்ராக்டர் சுப்பிரமணி வீட்டிலும் சோதனை நடந்தது. அங்கே ரெய்டு நடத்திய எட்டு பேர்கொண்ட குழு, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியது. இந்த நிலையில், சுப்பிரமணி மோகனூர் அருகே உள்ள செவிட்டுரங்கன்பட்டியில் இருக்கும், பண்ணை வீட்டில் கடந்த 8-ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் பரவின.
சுப்பிரமணியின் ஃப்ளாஷ்பேக் இதுதான்…