சம்மரிலும் ஜொலிக்கலாம்! – இயற்கை முறையில் இதமான அழகுக் குறிப்புகள்…
கோடைக்காலம் வந்துவிட்டாலே `சருமம் கறுத்துவிடுமே, தலைமுடி வறண்டுவிடுமே’ என்பன போன்ற கவலைகள் பெண்கள் பலரையும் வாட்டியெடுத்துவிடும். “இயற்கை தரும் சிரமங்களை இயற்கையாலேயே சமாளிக்கலாம்’’ என்று உற்சாகத்துடன் கூறும் அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி… சருமம், பாதம் மற்றும் முகத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இயற்கை முறையிலான, எளிய அழகுக் குறிப்புகளை இங்கே வழங்குகிறார்…
பி.ஜே.பி-யின் புது கேம் – ரஜினி இடத்தில் ஓ.பி.எஸ்!
தாமரை மலரை கையில் ஏந்தியபடி என்ட்ரி ஆனார் கழுகார். ‘‘புரிகிறது. கமலாலயம் பக்கம் போய்விட்டு வருகிறீரோ? ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, தமிழகத்தில் வேகமெடுத்த பி.ஜே.பி-யின் ஓட்டம் கொஞ்சம் ஓய்ந்ததுபோல் தெரிகிறதே” என்றோம்.