அரைஞாண் கயிறு ஏன் அணிகிறோம் தெரியுமா?!
ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ எந்தக் குழந்தையா இருந்தாலும் அவங்கவங்க வசதிக்கு தக்கபடி தங்கம், வெள்ளி, வெறும் கறுப்புக் கயிறுன்னு குழந்தை பிறந்த சில நாட்களில் அதனோட இடுப்புல கட்றோமே அரைஞாண் கயிறு, அத ஏன் கட்றோம்னு தெரியுமா உங்களுக்கு ?!
பூசணி அளவில் சத்துகள் கொண்ட பூசணி விதைகள்!
சமீபகாலமாக, பூசணி விதைகள் பிரபலமான சிற்றுண்டி உணவாகக் கொறிக்கப்படுகின்றன. காய்ந்த விதைகளாகவோ உப்பிட்டு வறுக்கப்பட்ட உணவாகவோ உண்ணப்படுகின்றன. சமையல், பேக்கரி உணவுகள், இனிப்புகள், சாலட் மற்றும் ரொட்டி வகைகள் ஆகியவற்றின் மீது தூவுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
அப்ரூவல் பிரச்னை… தலைதூக்குமா தமிழ்நாடு ரியல் எஸ்டேட்?
விவசாய நிலங்களை லே அவுட்களாக மாற்ற, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளைப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம், 2016 செப்டம்பர் 9-ம் தேதி தடை விதித்தது. இந்த வழக்கில் இன்னமும் இறுதித் தீர்ப்பு வரவில்லை. இந்த நிலையில், கடந்த வாரம் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இரண்டு அரசாணைகளில் (வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் 4-5-2017 தேதியன்று அரசாணை எண் 78 மற்றும் 79) வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்துவதற்கான கட்டணம் மற்றும் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளுக்கான இதர கட்டணங்கள் மற்றும் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்று வதற்கான விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராங் கால் – நக்கீரன் 13.05.2017
ராங் கால் – நக்கீரன் 13.05.2017
சசிகலா சீக்ரெட் பிளான் – நக்கீரன் 13.05.2017
சசிகலா சீக்ரெட் பிளான் – நக்கீரன் 13.05.2017