சிறுநீரகக் கல் கரைக்கும்… மாதவிடாய்க் கோளாறு நீக்கும் சிறுபீளை!
சிறுபீளை! இதை சிறுகண்பீளை, கற்பேதி, கண்பீளை, சிறுபீளை, கண்ணுப்பூளை, பொங்கல்பூ ஆகிய பெயர்களாலும் அழைப்பார்கள். இதன் பூக்கள் வெண்மை நிறத்தில் காணப்படுவதால் சிலர் தேங்காய்ப்பூ என்றும் சொல்வார்கள். இது, நீர்நிலைகளையொட்டிய பகுதிகளிலும் தரிசு நிலங்களிலும் வளரக் கூடியது.
கணினியைத் தாக்கி பணம் பறிக்கும் ரான்சம்வேர்! பாதுகாப்பு வழிமுறைகள் இவைதான்!
உங்களுக்கு ரான்சம்வேர் பற்றித் தெரியுமா?! தெரியாதென்றால் இதை முழுவதுமாகப் படித்து முடிக்கும்வரை, உங்களுக்கு வரும் இ-மெயில் எதையும் திறந்து படிக்க வேண்டாம். சமீபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கணினிகள் ‘வான்னா க்ரை’ (Wanna Cry) என்ற ரான்சம்வேர் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. இணையம் மூலமாக இது தொடர்ந்து பரவி வருவதால், எந்த நிமிடமும் உங்கள் கணினியையும் தாக்கும் அபாயம் இருக்கிறது.
பளிச் சருமத்துக்கும் பட்டுக் கூந்தலுக்கும்… – ஆப்பிள் சிடர் வினிகர்..!
தினமும் ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரைப் பார்க்கவேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள். ஆப்பிளைவிட ஆப்பிள் சிடர் வினிகருக்கு இன்று டிமாண்ட் அதிகம். இது ஆப்பிளின் தோலிலிருந்து தயாரிக்கப்படுவதால் பல நன்மைகளைத் தரக்கூடியது.
ருசி உங்கள் சாய்ஸ்? – எல்லாமே கெமிக்கல்!
காரீயம் (Lead) என்ற வேதிப்பொருள் அளவுக்கு அதிகமாக இருப்பதாகக்கூறி உணவுப்பொருள் ஒன்று தடை செய்யப்பட்டது. உங்களுக்கு அது என்ன உணவு என்று நினைவிருக்கலாம். அதேவேகத்தில் தடை நீக்கப்பட்டு மீண்டும் மார்க்கெட்டுகளில் வலம் வர `வெல்கம் பேக்’ என வரவேற்றவர்கள் அதிகம்பேர். சமீபத்தில்கூட வேதிப்பொருள்கள் அதிகம் சேர்க்கப்படுவதால் பிரெட்
வருமான வரிக் கணக்குத் தாக்கல்… தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
தவறுதலாகத் தாக்கல் செய்யப்படும் வருமான வரிப் படிவங்கள், வரி செலுத்துபவரை பல இன்னல்களுக்கு ஆளாக்குகின்றன. மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன், வட்டி, அபராதம் எனக் கூடுதல் செலவுகளையும் இழுத்துவிடுகிறது. ஆகவே, வரி செலுத்துபவர்கள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும்போது அதிகக் கவனத்தோடு இருக்கும்பட்சத்தில், சிறிய தவற்றையும் தவிர்க்க முடியும். வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது தவிர்க்க வேண்டிய 10 தவறுகள் என்னென்ன?
1.குறைபாடுள்ள படிவம் 26AS