ஜிஎஸ்டி : எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது?
ஜூலை 1 ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்த உள்ளதால் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு விலை, எத்தனை சதவீதம் வரி நிர்ணயிக்கலாம் என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஸ்ரீநகரில் நேற்று (மே 18) நடந்தது. இதில் மொத்தம் 1211 பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாலு மிரண்டால்? – ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகளைக் கவனியுங்கள்!
வர வர உன் சேட்டை கூடிக்கிட்டே போகுது. ஹாஸ்டல்ல சேர்த்துடறேன் பாரு’ எனப் புலம்பும் அம்மாக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ‘பக்கத்து வீட்டுப் பசங்களோடு சண்டை இழுத்துட்டு வர்றான். வெளியிடங்களுக்கு நிம்மதியா போக முடியலை. கேள்வி கேட்டே கொன்னுடுறான். இவனை எப்படியாவது அமைதியா இருக்க வைங்க டாக்டர்’ என மருத்துவரிடம் படையெடுக்கிறது பெற்றோர் பட்டாளம். ‘சுட்டித்தனம்’ என ரசிக்கப்பட்ட குழந்தைகளின் மழலைப் பேச்சு, ‘பிஞ்சிலே பழுத்தது’ என மாறிவிட்டது. உண்மையில், அதிகச் சுட்டித்தனம் என்பது நோயா? இதற்குத் தீர்வு என்ன?
முடி வளர கரிசலாங்கண்ணி!
கரிசாலை, அரிப்பான் பொற்கொடி, கைகேசி, கையாந்தகரை, தேகராசம் உள்பட பல பெயர்களைக் கொண்டது கரிசலாங்கண்ணி. மஞ்சள் மற்றும் வெள்ளைக் கரிசலாங்கண்ணி என இரண்டு வகைப்படும் இந்த மூலிகையை ஞான மூலிகை, தேகச்சுத்தி மூலிகை, வள்ளலார் கண்ட தெய்விக மூலிகை என்றும் அழைப்பார்கள். அந்த அளவுக்குச் சக்தி படைத்தது.
அவசரமாகக் கிளம்பும் போது அவஸ்தைப்படாதீர்கள்!
அச்சோ… புளூ கலர் கம்மல் ஒண்ணு இருக்கு; இன்னொண்ணு எங்கே இருக்குனு தெரியலையே. டிரெஸ்ஸுக்கு மேட்சிங்கா வளையலைத் தேடுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுது’ எனக் காலையில் அவசர அவசரமாகக் கிளம்பும் நேரத்தில் புலம்பும் பெண்களுக்காகவே இந்தப் பிரத்யேக டிரெஸ்ஸிங் டேபிள் டிப்ஸ்…
ரஜினி தனி ரூட்… மோடி ஷாக்?
‘‘ரஜினி ரயில் ஸ்டார்ட்ஸ்!” என்றபடியே கழுகார் உள்ளே நுழைந்தார்.
‘‘அது ஸ்டார்ட் ஆன வேகத்திலேயே நின்றுவிடும் ரயில்தானே? புறப்படும் என்பார் புறப்படாது” என்றோம். ‘‘புறப்படாது என்பார் புறப்படும்” என்று எதிர்பாட்டு பாடியபடியே கழுகார் ஆரம்பித்தார்.