கோடையில் இருக்குது கொடை!
வெயிலிலிருந்து உடலை தற்காத்துக் கொள்ள, வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, சீரகத்தை நீரில் போட்டுக் காய்ச்சி, அந்த நீரை அடிக்கடி பருகலாம்.
வீட்டில் இருக்க வேண்டும் சிற்றரத்தை!
அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்?’ என்ற சொல்வழக்கு, ஒன்று உண்டு. அந்த அளவுக்கு தொண்டையில் சேரும் கபத்தை, வெளியேற்றும் சக்தி சிற்றரத்தைக்கு உள்ளது. நம் உடலில் தொண்டை மிக முக்கியமான உறுப்பு. நோய்களை தடுக்கும் சுவர் போன்றது. அதனால், தொண்டையை பாதுகாப்பதில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு சிற்றரத்தை, கைகொடுக்கிறது. இருமல் ஏற்படும் போது, சிறு துண்டு சிற்றரத்தையை வாயில் இட்டு மென்மையாக சுவைக்க வேண்டும். காரமும், விறுவிறுப்பும் கலந்த தன்மை, அப்போது தோன்றி, இருமல் நின்று விடும்.
விதையில்லா பழங்கள் விபரீதமானவையா?
எந்திரத்தனமாகிவிட்ட மனித வாழ்க்கையில் இன்று ஆற அமரச் சாப்பிடக்கூட யாருக்கும் நேரமில்லை. எல்லாவற்றிலும் சொகுசை எதிர்பார்க்கப் பழகிவிட்டார்கள். நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பதெல்லாம் இந்தத் தலைமுறையினருக்குத் தெரியாது; புரியாது. உணவுமுறைகளில்கூட வசதிகளுக்குப் பழகிவிட்டதன் விளைவுகளில் ஒன்றுதான் சீட்லெஸ் பழங்கள்.

கிரக தோஷங்களும் பரிகாரங்களும்!
ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி
களத்திர தோஷத்தால் கவலையா?
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களினால் ஏற்படும் தோஷங்களைப் பற்றி விளக்கமாகக் கூறப்பட்டு இருக்கிறது. கிரக தோஷங்கள் ஒருவரின் பூர்வ ஜன்ம வினைப்பயன்களால்தான் ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்படும், கிரக தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கு எளிய பரிகாரங்களும் ஞானநூல்களில் சொல்லப்பட்டுள்ளன. இறைவனிடம் பூரண நம்பிக்கையுடன் பரிகாரங்களைச் செய்தால், தோஷங்கள் நீங்கி, சந்தோஷ வாழ்வைப் பெறலாம்.