கோடைக்கால நோய்கள் வராமல் தடுப்பது எப்படி?
கோடை என்றதும் விடுமுறைதான் நினைவுக்கு வரும். குறிப்பாகக் குழந்தைகள் `ஊர் சுற்றலாம் வாங்க…’ன்னு தம் நட்புகளுடன் கைகோத்து விளையாடத் தயாரானாலும், வெயிலின் தீவிரம் அவர்களை அனுமதிப்பதில்லை. ஆம்… வறுத்தெடுக்கும் வெயிலின் காரணமாகக் காய்ச்சல், சளி, இருமல் எனப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். பாதிப்புகள் குறித்தும், அவற்றிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் குறித்தும் இங்கே பார்ப்போம்..!
கோடையில் காய்ச்சல் அதிகமாக வருகிறதே… ஏன்?
மிஷன் 2021 – ஆட்டத்தில் 5 பேர்
ரஜினி மீண்டும் அரசியல் அஸ்திரம் தொடுத்திருக்கிறார். ரஜினி தனியாகக் கட்சி ஆரம்பித்தால் தன் எதிர்காலம் பாதிக்குமோ என்று அப்போது அஞ்சிய விஜயகாந்த், இப்போது ‘ரஜினி அரசியலுக்கு வர்றதால தே.மு.தி.க-வுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை’ என்கிறார். ரஜினி மட்டுமல்ல, அவருடைய நண்பர் கமல், சிஷ்யர்கள் விஜய், அஜித், விஷால் என எல்லோருமே அரசியல் களத்தில் இறங்கத் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கின்றனர்.
ரஜினி ரெடி!