ராங் கால் -நக்கீரன் 29.05.2017
ராங் கால் -நக்கீரன் 29.05.2017
எடபாடியிடம் எகிறிய மோடி -நக்கீரன் 29.05.2017
எடபாடியிடம் எகிறிய மோடி -நக்கீரன் 29.05.2017
சரியும் எஃப்.டி வட்டி… அதிக வருமானத்துக்கு என்ன வழி?
கடந்த சில ஆண்டுகளாக, வங்கி வட்டி விகிதம் குறைந்துகொண்டே வருவதைக் காண்கிறோம். இது வங்கிகளில் கடன் பெற்றுத் திரும்பச் செலுத்துபவர்களுக்கு நல்ல விஷயம்தான். இதன்மூலம் அவர்கள் வாங்கிய கடனுக்கான வட்டி குறைகிறது. ஆனால், வங்கியில் டெபாசிட் செய்து அதன் மூலம் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பவர் களுக்கு வட்டி விகிதம் குறைப்பு என்பது நல்ல விஷயமல்ல.
வேம்பு எனும் அருமருந்து!
துளசி, வில்வம், அறுகு, வன்னி வரிசையில் வேம்பும் ஓர் அற்புத மூலிகையே. இவை அனைத்துமே நோய் தீர்க்கும் நல்மருந்துகள். வேப்ப மரத்தின் அனைத்துப் பாகங்களும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக்கூடியவை.
வேப்பிலையை நீர்விட்டுக் கொதிக்க வைத்து, சூடு ஆறியதும் அதில் முகம் கழுவிவந்தால், சருமம் பளபளக்கும். தினமும் வேப்ப இலைகளைக் குளிக்கும் நீரில் போட்டு, சுமார் ஒரு மணி நேரம் கழித்துக் குளித்தால் சரும நோய்கள் எதுவும் நெருங்காது.