ராங் கால் – நக்கீரன் 4.6.2017
ராங் கால் – நக்கீரன் 4.6.2017
நடுக்கத்தில் அமைச்சர்கள் – நக்கீரன் 4.6.2017
நடுக்கத்தில் அமைச்சர்கள் – நக்கீரன் 4.6.2017
உனக்கு இந்தப் பதவியைக் கொடுத்தது யார்?’ – தினகரனைத் திட்டித் தீர்த்த சசிகலா
அ.தி.மு.கவில் இருந்து தினகரனை ஒதுக்கி வைக்கும் முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்’ என நிதி அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்ததை அதிர்ச்சியோடு கவனிக்கிறது சசிகலா அணி. ‘பெங்களூரு சிறையில் சசிகலாவின் கோபத்தை தினகரனால் எதிர்கொள்ள முடியவில்லை. ‘இரண்டு மாதம் அமைதியாக இரு’ என்று அவர் கூறியதை, அணிகள் இணைவதற்கான அவகாசமாக மாற்றிக் கூறிவிட்டார் தினகரன்’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.
ஏன்? எதற்கு? எதில்? – ஃபோலிக் அமிலம்
ஃபோலிக் அமிலம் Folic Acid (B9)… இது நீரில் கரையும் வைட்டமின்களில் மிகவும் முக்கியமானது. அனீமியா எனும் ரத்தச்சோகை நோயைக் குணப்படுத்துவதில் வைட்டமின் B12 உடன் ஃபோலிக் அமிலமும் இணைந்து செயல்படுகிறது.
சைலென்ஸ்… தியானம் செய்யும் நேரமிது!
சைலென்ஸ்… கிட்டத்தட்ட உலக மக்கள் அனைவரும் தேடித்திரியும் ஒரு விஷயம். யோகா, தியானம் என ஏதேனும் ஒரு வகையில் மனதை அமைதிப்படுத்தவே மக்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்காக வந்திருக்கும் ஆப் தான் “காம்”. தியானம் செய்ய விரும்பும் தொடக்க நிலையாளர்கள் முதல், தொடர்ந்து செய்யும் நிபுணர்கள் வரை எல்லோருக்குமான விஷயங்களை வைத்திருக்கிறது இந்த அப்ளிகேஷன். ஐந்து நிமிடங்கள் முதல் 25 நிமிடங்கள் வரையிலான தியானங்களுக்கு வழிகாட்டுதல்கள், நல்ல இசை, அழகான புகைப்படங்கள், மூச்சுப் பயிற்சிகள் என ஏகப்பட்ட விஷயங்கள் நம்மை ஈர்க்கின்றன. ‘ஐயோ.. இன்னைக்கு மெடிட்டேஷன் கிளாஸ் ஆச்சே’ என அலுத்துக்கொள்ளும் ஆள்களுக்குப் பொறுமையாக, அழகாக நோட்டிஃபிகேஷன்ஸ் தருகிறது “காம்”.
முயற்சி செய்து பாருங்கள்.
ஆண்ட்ராய்டு லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.calm.android&hl=en
ஆப்பிள் லிங்க்: https://itunes.apple.com/us/app/calm.com/id571800810