Advertisements

Daily Archives: ஜூன் 7th, 2017

இலக்கு எம்.எல்.ஏக்கள்தான்; தினகரன் அல்ல!’ – எடப்பாடி பழனிசாமியின் மெளன யுத்தம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியனின் மறைவுக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டு, கட்சிப் பணியில் ஈடுபட்டுள்ளதை உறுதி செய்திருக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரன். “இன்று காலை வரையில் 29 எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்துள்ளனர். அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களுக்கும் இருந்த மோதல்தான் வேறு வழிகளில் வெளிப்படுகிறது. இதைப் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவலைப்படவில்லை’ என்கின்றனர் கொங்கு மண்டல எம்.எல்.ஏக்கள்.

Continue reading →

Advertisements

தினகரன் பேசிய ஐந்து போன்கால்கள்!

ன்னவோ தெரியவில்லை… இந்த ஆண்டு பிறந்தநாளின்போது கருணாநிதியை எல்லோருக்கும் பிடித்திருந்தது. ட்விட்டரில் #HBDKalaignar94 என்ற ஹேஷ்டாக் அகில இந்திய அளவில் அன்று முழுக்க டிரெண்டிங். எல்லா மீடியாக்களிலும் வாழ்த்து மழைதான்” என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார்.  
‘‘கருணாநிதியின் சட்டமன்றப் பணிகள் வைர விழாவில் அகில இந்திய எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து விட்டாரே ஸ்டாலின்?’’ என்றோம்.

Continue reading →

எண்ணங்கள் மாறினால் எல்லாம் மாறும்!

* கவலைப்படுவதால் எந்தக் கவலையும் சரியாகப்போவதில்லை. மாறாக, அது இன்றைய மகிழ்ச்சியைக் காணாமல்போகச் செய்துவிடும். எனவே, நாளையைப் பற்றிய கவலையை நாளை பார்த்துக் கொள்வதென முடிவெடுங்கள்.

Continue reading →

வகைதொகை இல்லாமல் வயிற்றில் போடலாமா?

ற்றில் போட்டாலும் அளந்துபோடு’ என்பார்கள். நாம் வயிற்றில் போடுவதை வகைதொகை இல்லாமல் போட்டால், நோய்கள் ரவுண்டு கட்டி அடிப்பதைத் தவிர்க்கவே முடியாது. உணவுதான் உடலுக்கு ஆதாரம். உண்ணும் முன்பு, ‘இது ஆரோக்கியமானதா? எவ்வளவு சாப்பிட வேண்டும்? எப்படிச் சாப்பிட வேண்டும்?’ என்று  கேட்டுக்கொண்டாலே உணவின் மீதான கட்டுப்பாடு நமக்கு வந்துவிடும். ஆரோக்கியமான உணவுப் பழக்கமே பாதி நோய்களுக்கு ‘பை… பை’ சொல்லிவிடும். இதோ நீங்கள் அடிக்கடி உண்ணக்கூடாத, இயன்றவரைத் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்… இவை அடிக்கடி உங்கள் மெனுவில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

நூடுல்ஸ்

Continue reading →