Advertisements

Daily Archives: ஜூன் 10th, 2017

ஆடும் அரசு

ழுகார் உள்ளே நுழைந்ததும் டேபிளில் இருந்த ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழை எடுத்து அவர் முன்னால் விரித்தோம்.
‘‘காலையிலேயே பார்த்துவிட்டேன். தலைப்புச் செய்தியைப் பற்றித்தானே கேட்கிறீர்?” எனச் சிரித்தார். ‘ஆமாம்’ என்பதுபோல தலையாட்டினோம்.

Continue reading →

Advertisements

டிடர்ஜென்ட்’ பால்; பிளாஸ்டிக் அரிசி; மரபணு மாற்றுக் கடுகு! – பின்னணியை விவரிக்கும் விவசாயிகள்

உணவு என்பது உலகில் உள்ள எல்லோருக்குமான உரிமை. அப்படியான உணவை பற்றி சமீபத்தில் எழும் சர்ச்சைகள் அதிர்ச்சியை கிளப்பி வருகின்றன. குறிப்பாக பால், அரிசி போன்ற உணவு பொருள்களில் கலப்படம் செய்யப்படுவது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Continue reading →

சமையல் அறையில் இருக்கு மூட்டு வலிக்கு மருந்து!

மூட்டு வலி முதியவர்களை கடுமையாக பாதிக்கும். மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் வரும். இத்தகைய மூட்டு வலி வருவதற்கு காரணம், உடலில் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருப்பதே. வலியை குணமாக்க, அன்றாட உணவு முறைகளே போதுமானது. உணவில் உள்ள கரோட்டீன் மூலம், வலியை நிவாரணம்

Continue reading →

வட்டிச் சுமையைக் குறைக்கும் வரிச் சலுகை..!

ம்மில் பெரும்பாலோர் தயங்காமல் வாங்கும் கடன்கள் இரண்டு. முதலாவது, வீட்டுக் கடன்; இரண்டாவது, கல்விக் கடன். வீட்டுக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றுக்கு நாம் திரும்பச் செலுத்தும் தொகைக்கு வருமான வரிச் சலுகை இருக்கிறது. இதனால் நமது வட்டிச் சுமை குறையும். இதனை ஆங்கிலத்தில் ‘எஃபெக்டிவ் காஸ்ட் ஆஃப் பாரோயிங்’ (Effective cost of Borrowing) என்பார்கள். தமிழில் இதை ‘உண்மையான வட்டிச் செலவு’ என்று சொல்லலாம்.

Continue reading →

மனதில் உறுதி வேண்டும்!

ப்போதுதான் ஒரு சிகரெட்டைப் புகைத்திருப்பார். கீழே போட்டு மிதித்த கையோடு இன்னொன்றை எடுத்துப் பற்றவைப்பார். இப்படி ஒருவரை அல்ல… பலரை நாம் பார்த்திருப்போம். இதைத்தான், `செயின் ஸ்மோக்கிங்’ (Chain Smoking) என்கிறோம். அப்படிப் புகை பிடிப்பவர், `செயின் ஸ்மோக்கர்’ (Chain Smoker). புகைப்பழக்கத்தில் இருந்து ஒருவரை விடுவிப்பது கடினம்… செயின்

Continue reading →