தினகரனின் காலை வாரிய எம்.எல்.ஏ.,க்கள்: முதல்வர் தெம்பு
சென்னை: அ.தி.மு.க.,வின் துணைப் பொதுச் செயலர் தினகரனை எதிர்ப்பதில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாகி விட்டார்.
டில்லி, திஹார் சிறைக்குச் சென்று திரும்பி இருக்கும் தினகரன், திடீர் தெம்பாகி, அ.தி.மு.க., அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் பலரையும், தன் அடையாறு இல்லத்துக்கு அழைத்து பேசி வந்தார். அப்போது, ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வரவழைப்பது திட்டமல்ல; ஆனால், ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்து, சொல்வதை முதல்வர் பழனிச்சாமியை கேட்க வைக்க வேண்டும். இப்படி நெருக்கடி கொடுக்க, நீங்கள் எல்லாம்
எங்களைப் பார்த்துக்கங்கண்ணே…!’ – எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவிய தினகரன் எம்.எல்.ஏக்கள்
அ.தி.மு.கவில் அணிகள் இணைவதற்காக அமைக்கப்பட்டிருந்த குழு கலைக்கப்படுகிறது’ என அறிவித்துவிட்டார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ‘ தினகரனைச் சந்தித்துவிட்டு வந்த எம்.எல்.ஏக்களில் பலரும் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கின்றனர். இதைப் பற்றி அவரிடம் நேரிடையாகவே கூறிவிட்டனர். ஆட்சியைப் பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அச்சமும் இல்லை’ என்கின்றனர் கொங்கு மண்டல வட்டாரத்தில்.
காற்று மாசுபாட்டால் குழந்தைகளின் டிஎன்ஏ சேதம் ஏற்படும் அபாயம்
போக்குவரத்து காரணமாக காற்று மாசுபாடு உள்ள இடங்களில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் டிஎன்ஏ சேதம் ஏற்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் புதிய அறிக்கையானது, உலகளாவிய மக்கள் தொகையில் 92% மக்கள், காற்றின் தர நிலைகள் உலக சுகாதார அமைப்பின் வரம்புகளைவிட அதிகமான இடங்களில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது, வெளிப்புற காற்று மாசுபாடு குறிப்பாக போக்குவரத்து தொடர்பான மாசுபாடு உலகெங்கிலும் ஆபத்தான விகிதத்தில் உயர்ந்து வருகிறது. இந்த காற்று மாசுபாடு உடல்நலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பீரியட்ஸ் தொந்தரவா? – எளிய பயிற்சிகளால் எதிர்கொள்ளலாம்!
பீரியட்ஸ் நேரங்களில் உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது என்றொரு கருத்து நிலவுகிறது. அந்த நாள்களில் உடல் அசதி, அசெளகரியம், உடல் வலி போன்றவை ஏற்படும். அவற்றைக் குறைக்க மருந்து மாத்திரைகள், உணவுக் கட்டுப்பாடு எனப் பல வழிகளில் முயற்சிகள் செய்வோம். ஆனால், எளிய உடற்பயிற்சிகளின் மூலமாகவும் அவற்றைச் சரிசெய்யலாம். பீரியட்ஸ் தொந்தரவுகளில் இருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள் இங்கே…
ஆங்கிள் டச் (Ankle Touch)
மன அழுத்தத்தை விரட்டி அடியுங்கள்!
அனைவரும் ஏதோ ஒரு சூழலில் மன அழுத்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். பணிச்சூழல், வீட்டில் ஏற்படும் பிரச்னைகள் போன்றவற்றால், மன அழுத்தம் தாக்குவதால், பலரும் தவிக்கிறார்கள். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து, உளவியல் வல்லுனர்கள் கூறுவது என்ன?
குடல் அழற்சி நோய்
அன்னாசிப் பழமும் ஆப்பிள் பழமும் வேண்டாம். ஒரு பாக்கெட் சிப்ஸ், சாக்லேட் போதும் மம்மி.’ என்று செல்லமாய்ச் சிணுங்கும் குழந்தைகளையே அதிகம் காணமுடிகிறது. ஆரோக்கியம் தரும் கீரை, காய்கறிகளைவிட நொறுக்குத்தீனிகளையே அதிகம் விரும்புகிறார்கள், குழந்தைகள்.
வயிற்றுவலியைக் காரணம் காட்டி அடிக்கடி பள்ளிக்கு விடுப்பு எடுக்கும் குழந்தைகளை வீட்டுக்குவீடு பார்க்கலாம்.