ஹெல்த்தியா ப்ரஷ் பண்ணுங்க!
தினமும் செய்கிற வேலைதான். ஆனாலும், அதிலும் ஆரோக்கியம் பழகுவது எப்படி என்று தெரியுமா?பல் துலக்கும் சரியான முறை, ப்ரஷ்ஷைப் பயன்படுத்தும் முறை உள்பட சகல விஷயங்களையும் விளக்குகிறார் பல் மருத்துவர் சக்திவேல் ராஜேந்திரன்.
ஏன் பல் துலக்க வேண்டும்?
வியக்க வைக்கும் காளான் மகத்துவம்
* உலகில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளான் வகைகள் உள்ளன. ஆனால், அவை அனைத்துமே உண்ணக்கூடியது அல்ல. பல வகை காளான்கள் விஷத்தன்மையும் கொண்டவை. நாம் சமையலுக்காக உபயோகப்படுத்தக்கூடியது White button மற்றும் Oyster உள்ளிட்ட சில குறிப்பிட்ட வகைகளைத்தான்.
‘‘நாம் விரும்பி சாப்பிடும் உணவுப் பட்டியலில் காளானுக்கு ஸ்பெஷல் இடம் உண்டு. தன்னிகரற்ற தனிச்சுவை கொண்ட காளானில் எண்ணற்ற சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா.
ஹார்மோன்கள் நலமா?
அந்தப் பெண்ணுக்கு 12 வயதுதான்… ஆனால், அவளுக்கு அடிக்கடி ஏற்படும் கோபம் இயல்பானதாக இல்லை. சாதாரண விஷயங்களுக்குக்கூட திடீரெனக் கத்தித் தீர்த்துவிடுவாள். எப்போதும் ஒருவிதமான பதற்றம் வேறு! அவள் அம்மா என்னவென்று புரியாமல் திணறினார். தன் மகளுக்கு என்ன நடக்கிறது என ஒரு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டபோது, இது ‘‘ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் மனநிலை மாற்றம்” என்று கூறினார். `என்ன… 12 வயது பெண்ணுக்கு ஹார்மோன் குறைபாடா?’ என்று யோசிக்கிறீர்களா?
வந்தாச்சு மழைகாலம் உடல் நிலையில் கவனம்!
கோடை முடிந்து, மழைக்காலம் துவங்கி உள்ளதால், ஆங்காங்கே, சளி, காய்ச்சல் உட்பட சில வியாதிகள் பரவக்கூடும். பொதுவாக, கோடை காலத்தில் சின்னம்மை, வயிற்றுப்போக்கு போன்ற, தொற்று வியாதிகள் ஏற்படும். உடலில் நீரின் அளவு குறைவதால் ஏற்படும்,