போயஸ் வீடு யாருக்கு?
செல்வி ஜெ.ஜெயலலிதா… புரட்சித் தலைவி… அம்மா… இந்த மாயச் சொற்கள் மட்டுமே கடந்த 30 ஆண்டுகளாக அ.தி.மு.க-வைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன. அ.தி.மு.க கட்சியில், அதன் தலைமையில் அமைந்த ஆட்சியில், ஜெயலலிதாவின் சொந்தக் குடும்பத்தில் இந்தப் பெயரையும், பட்டங்களையும் தவிர்த்து வேறு எந்தப் பெயரும் ஜொலித்ததில்லை; அதற்கு ஜெயலலிதா ஒருபோதும் அனுமதித்ததும் இல்லை.
தொப்புன்னு விழுந்திடிச்சா தொப்பை? பயந்துடாதீங்க, குறைச்சுக்கலாம்!
இந்திய ஆண்களின் தேசிய பிரச்னையே இதுதான். சில பெண்களுக்கும். தொப்பை இல்லாத நடுத்தர வயதினரை விரல் விட்டு எண்ணிவிடலாம் போலிருக்கிறது. நவீனவாழ்க்கைமுறையின் லைஃப் ஸ்டைல் பிரச்னைகள் பலவற்றுக்கும் தொப்பைதான் தோற்றுவாய் என்கிறார்கள் மருத்துவர்கள்.பழைய சோறும், பச்சைமிளகாயும், கம்பங்
தினகரன் – திவாகரன் மோதல் வீதிக்கு வந்த குடும்பச் சண்டை
சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் அணி, தீபா அணி, ஜெயகுமார் அணி எனப் பிரிந்து கிடப்பது மட்டுமல்ல… சசிகலா குடும்பத்துக்குள்ளேயே எதிர்ப்பு அணிகள் உருவாகிவிட்டன. சசிகலாவின் தம்பி திவாகரனுக்கும், அக்கா மகன் தினகரனுக்கும் உச்சகட்ட யுத்தம் நடக்கிறது. சசிகலா குடும்பத்தின் தாய் பூமியான மன்னார்குடியில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் நடத்த இருந்த பொதுக்கூட்டத்தை, திவாகரன் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி எதிர்ப்புக்குரலை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
வொர்க் அவுட்டுக்குப் பின் என்ன செய்யக் கூடாது?
உடற்பயிற்சியின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அதை முறையாகச் செய்யாதபோது, அதற்கான பலன்கள் நிச்சயம் கிடைக்காது. உடற்பயிற்சிக்கு முன்போ, உடற்பயிற்சியின்போதோ, உடற்பயிற்சிக்குப் பிறகோ செய்யவேண்டியவை பற்றி ஜிம் பயிற்சியாளரிடம் கேட்டுத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். உடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய தவறுகள் என்னென்ன தெரியுமா?