Daily Archives: ஜூன் 16th, 2017

வானவில் சிகிச்சை

கலர் தெரபி
‘‘மாற்று மருத்துவத்தில் வானவில்லின் ஏழு வண்ணங்களைக் கொண்டு செய்யப்படும் ‘கலர் தெரபி’ கொஞ்சம் ஆச்சரியமான  விஷயம்தான். 2,500 வருடங்களுக்கு முன்பே கிரேக்க கணிதவியலாளர் பிதாகரஸ் பல வண்ண பந்துகளைக் கொண்டு நோய்களுக்கு  சிகிச்சை அளித்துள்ளார். அதன் பிறகு எகிப்து, சீனா மற்றும் இந்தியாவிலும் இந்த

Continue reading →

பத்திரப் பதிவுத் துறையின் இ-சேவைகள் என்ன?

தமிழ்நாடு பத்திர பதிவுத் துறையில் பொது உபயோகத்திற்காகப் பல ஆன்லைன் சேவைகள் உள்ளன. சொத்து வழிமுறை மதிப்புகள், வில்லங்க பதிவுகள், முத்திரை தாளுக்கான ஆன்லைன் கட்டணம், பத்திர முன்பதிவு போன்ற பல அம்சங்கள் சேவைகளாக வழங்கப்படுகின்றன.

ஆன்லைன் வழிகாட்டு மதிப்பு

Continue reading →

உங்கள் பாஸ்வேர்டு வலுவானதா?

பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்க‌ர்களின் வேலையை இன்னும் சுலபமாக்குகின்றன. பாஸ்வேர்ட் திருட்டு தொடர்பாக அடிக்கடி வெளியாகும் செய்திகள் மூலம் இதை உணரலாம்.

இணைய அமைப்பில் உள்ள ஓட்டைகளில் நுழையும் சாமர்த்தியம் ஹேக்க‌ர்களுக்குக் கைகொடுத்தாலும், உண்மையில் பாஸ்வேர்டு பயன்பாடு தொடர்பான அடிப்படை விழிப்புணர்வு இல்லாமலிருப்பது மற்றும் அப்படியே விழிப்புணர்வு இருந்தாலும் அதைக் கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டும் இணையவாசிகளின் போக்கே ஹேக்க‌ர்களுக்கு அணுகூலமாக அமைந்து விடுகிறது.

ஒரு பாஸ்வேர்டு… ஒரே பாஸ்வேர்டு…

Continue reading →

தைராய்டு பிரச்னையை தீர்க்கும் ஆரோக்கிய உணவுகள்

இன்று தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களே இந்த பாதிப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்ட்ராபெர்ரி: உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செய்ய முடியாது. ஸ்ட்ராபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், தைராய்டு பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். ஏனெனில் அதில் அயோடின் அதிக அளவில் உள்ளது.

Continue reading →