முருங்கை என்ற மாமருந்து ஆரோக்கியத்துக்கு விருந்து!
கீரையில் பொதுவாக சத்துக்கள் அதிகம். குறிப்பாக முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. முருங்கை மரம் முழுவதும், மனிதனுக்கு பயனளிக்கும் மரமாகும். முருங்கை கீரையை வேக வைத்து, அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை, முருங்கைக் கீரை நீக்கும். அதனால், முருங்கையை “மருத்துவ பொக்கிஷம்’ என்று சொல்கின்றனர்.
அசிடிட்டி தவிர்க்க 10 வழிகள்!
உணவுதான் மருந்தாகவும் நோயாகவும் இருக்கிறது’ என்பார்கள். அசிடிட்டிப் பிரச்னையைப் பொறுத்தவரை அது மிகச் சரி. காரமான, மசாலாப் பொருள்கள் பல கலந்த விதவிதமான ஹோட்டல் உணவுகள் அறிமுகமானதன் விளைவுகளில் ஒன்று அசிடிட்டி. ஆர்வத்தில் கண்டதையும் உண்டவர்களுக்கு ஒரு கட்டத்தில், உணவைப் பார்த்தாலே வெறுப்பாக இருக்கும்.
நார் சத்துள்ள காய்கறி மலச்சிக்கலுக்கு தீர்வு
இன்று ஆரோக்கியமான உணவை தேர்வு செய்து, அதை உரிய நேரத்தில் சாப்பிட்டு, சரியான நேரத்துக்கு தூங்க செல்வது என்பது, ஒரு போராட்டமாகவே உள்ளது. நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு, முடிந்த வரை இயற்கையான முறையில், கிடைக்கும் காய்கறிகளை சாப்பிடுவது சிறந்தது.