ஜெயலலிதா உன்னை ஏன் விரட்டினார் தெரியும்ல? தினகரனிடம் சீறிய சசிகலா
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை, சந்தித்துப் பேசியிருக்கிறார் தம்பிதுரை. ‘ ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு எதிராக தினகரன் ஆதரவாளர்கள் பகிரங்கமாக பேசி வருகின்றனர். இது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதைப் பற்றி சசிகலாவிடம் எடுத்துக் கூறியிருக்கிறார் தம்பிதுரை’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.
எடப்பாடியை எதிர்க்கும் "அந்த" 5 பேர்.. கலகலக்கும் இஃப்தார் விருந்து!
சென்னை: டிடிவி தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டு, இஃப்தார் விருந்தை நடத்த இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ‘ ஆட்சிக்கு எதிராக இருப்பது அந்த 5 எம்.எல்.ஏக்கள் மட்டும்தான். ஆனால், 122 எம்.எல்.ஏக்களுக்கும் மேல் நமக்கு ஆதரவு இருக்கிறது என ஆதரவாளர்களிடம் பேசியிருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. நந்தம்பாக்கம், வணிக வளாகத்தில் அ.தி.மு.க சார்பில் இஃப்தார்
எடப்பாடிக்கு தினகரன் கெடு… ரஜினிக்கு அமித் ஷா கெடு!
‘தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக மீண்டும் போயஸ் கார்டன் மாறப் போகிறது” என்றபடியே கழுகார் வந்தார்.
‘‘வேதா நிலையத்தில் புதிதாக யாராவது வரப் போகிறார்களா?” என்றோம்.
“போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் ‘வேதா நிலையம்’ மட்டும் இல்லை. ரஜினிகாந்தின் ‘பிருந்தாவனம்’ இல்லமும் இருக்கிறது” என்று சிரித்தபடியே கழுகார் பேச ஆரம்பித்தார்.
அகத்திக்கீரையில் இருக்கிறது விஷத்தை முறிக்கும் ஆற்றல்
அகத்திக்கீரை உடல் சூடு தணிக்கிற, வயிற்றுப்புண்ணை ஆற்றுகிற, மனக்கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களை குணமாக்கும், அருங்குணங்கள் கொண்டது. இது மொத்தம், 63 வகை சத்துக்களை கொண்டதாக, சித்த மருத்துவம் கூறுகிறது. அகத்திக்