ஆளுங்கட்சியும் நானே… எதிர்க்கட்சியும் நானே!” – தினகரன் டபுள் ரோல்
இப்போது அ.தி.மு.க ஆட்சிக்குத் தினகரன்தான் ஹீரோ… வில்லனும் அவரே…” என்றபடியே நம்முன் வந்து குதித்தார் கழுகார்.
‘‘இரண்டு வேஷங்களையும் ஒரே நேரத்தில் கட்ட முடியுமா?” என்ற கேள்வியைப் போட்டோம்.
‘‘பொருத்தமாக அந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பித்து விட்டார் தினகரன் என்றே சொல்கிறார்கள். இந்த ஆட்சியைக் காப்பாற்றுவதும் தினகரன்தான், கவிழ்க்கப் போவதும்
உடலுறவுக்கு முந்தைய விளையாட்டு தெரியும்! அது என்ன உடலுறவுக்கு பின் விளையாட்டு?
உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுகள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நீங்கள் உடலுறவுக்கு பின்னான விளையாட்டுகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை என்றால் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.
ஹைகோர்ட் அதிரடி: பஞ்சாயத்து அப்ரூவல் மனைகள்… மறு விற்பனை செய்யலாம்!
தமிழ்நாட்டில் பஞ்சாயத்து அப்ரூவல் மனைகளை மறுவிற்பனை செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட் ஆர்வலர்களிடம் புதிய உற்சாகம் பிறந்துள்ளது.
தமிழகத்தில் விவசாய விளைநிலங்கள் சட்ட விரோதமாக, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக மாற்றப்படுவதால் விவசாயம் அழிந்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அங்கீகாரம் இல்லாத பஞ்சாயத்து மனைகளைப் பத்திரப்பதிவு செய்யத் தடை விதித்தது.
உங்கள் பணம் உங்களுக்காக உழைக்க வேண்டும்!
உங்கள் பணத்தை பீரோவில் பூட்டி வைத்திருந்தால் அதன் மதிப்புக் குறைந்து கொண்டேதான் போகும். உதாரணமாக, உங்களிடம் ரூ.10,000 இருக்கிறது. அதனை 10% வட்டி கிடைக்கிற மாதிரி முதலீடு செய்தால், அடுத்த ஆண்டில் அது ரூ.11,000 ஆகப் பெருகும்.
தேங்காய் மூடியை தூக்கி எறியாதீங்க! அதுல இருந்து இயற்கை ஹேர் டை தயாரிக்கலாம்!
தலைமுடி, நாற்பது வயதுகளில் ஆரம்பித்து, ஐம்பது வயதுகளில் சிலருக்கு முழுக்க நரைத்ததெல்லாம், அந்தக்காலம், இப்போது வயசு வித்தியாசமே இல்லாமல், எல்லோருக்கும், ஏன் சிறுவர்கள் கூட, நரைத்த தலையுடன் காணப்படுவது, மனதிற்கு மிகவும் நெருடலான ஒன்றாகும்.
உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி இல்லாமல் உடல் பருமன் குறைக்கும் எளிய வழிகள்!
இன்றையச் சூழலில் சிறியவர்கள், பெரியவர்கள் அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னை உடல் பருமன். காரணம், நவீன வாழ்க்கை முறை, மாறிவிட்ட உணவுப் பழக்கம். ஐந்து வயதுக் குழந்தை கொழுக்மொழுக் உடல்வாகுடன் பள்ளிக்குச் செல்வதைப் பார்க்க முடிகிறது.
20 வயதுகூட நிரம்பாத இளம்பெண், தன் வயதுக்குச் சற்றும் பொருந்தாத பருமனுடன் வண்டி ஓட்டிச் செல்வதைக் காண முடிகிறது. ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று தெரியாமல், உடல் பருமன் பிரச்னையில் தவிப்பவர்கள் பலர். உடல் எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு, கடினமான வொர்க்அவுட், டயட், அறுவைசிகிச்சை, மின்னணு அலைகளைப் பயன்படுத்தி உடல் எடையைக் குறைக்கும் முயற்சி என என்னென்னவோ செய்து