ராங் கால் – நக்கீரன் 25.06.2017
கால் – நக்கீரன் 25.06.2017
எடபாடியிடம் டெல்லி டீல் – நக்கீரன் 25.06.2017
எடபாடியிடம் டெல்லி டீல் – நக்கீரன் 25.06.2017
சசி நடத்திய பேரம் – நக்கீரன் 25.06.2017
சசி நடத்திய பேரம் – நக்கீரன் 25.06.2017
நான் என்ன தப்பு செய்தேன்னு சின்னம்மா கேட்டாங்க!”
அ.தி.மு.க-வில் எடப்பாடி கோஷ்டியில் எத்தனை பேர் தினகரன் பக்கம் இருக்கிறார்கள், எத்தனை பேர் எடப்பாடிக்கு விசுவாசமாக இருக்கிறார்கள், எத்தனை பேர் நடுநிலை வகிக்கிறார்கள் என்பது விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது. இந்தச் சூழலில், கடந்த திங்கள்கிழமை தினகரனுடன் திடீரென பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று, சசிகலாவைச் சந்தித்திருக்கிறார்கள் ஐந்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள். அரூர் எம்.எல்.ஏ முருகன், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ பழனியப்பன், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, மானாமதுரை எம்.எல்.ஏ மாரியப்ப கென்னடி, ஆம்பூர் எம்.எல்.ஏ பாலசுப்ரமணி ஆகியோரே அவர்கள். இந்த ஐந்து பேரில் சிலரிடம் பேசினோம்.
‘‘டீ குடிக்கும் பாக்கியத்தைப் பெற்றேன்!’’
அதிமுகவால்தான் சசிகலா குடும்பத்தினரின் நிலை உயர்ந்தது… அரக்கோணம் எம்பி ஹரி பொளேர்
சென்னை: அதிமுகவால்தான் சசிகலா குடும்பத்தினர் வளர்ந்தனரே தவிர அவர்களால் கட்சி வளரவில்லை என்று அரக்கோணம் எம்பி ஹரி சாடியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டவுடன் பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். அப்போது தம்பிதுரையிடம் செய்தியாளர்கள், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று கேட்டனர்.
தைராய்டு பிரச்னை தப்புவது எப்படி?
மக்கள் பலரும் தற்போது தைராய்டு பாதிப்பால், அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம், இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது.
செண்பக மரத்தின் மருத்துவ பயன்கள்
செண்பக மரம் சுற்றுசூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மரத்தின் இலைகள் நீண்டு வளர்ந்து, மேற்புறம் பசுமையாகவும், பின்புறம் உரோமங்கள் மண்டிக் கிடப்பதாலும், காற்றில் உள்ள தூசுகளை அகற்றும் தன்மையை கொண்டுள்ளது.
மஞ்சள் நிறமாக உள்ள மலர்களின் வாசனை காற்றோடு கலந்து, சுற்றுப்புறத்தை மிக ரம்மியமாக வைத்திருக்க உதவுகிறது. மரங்கள் மிளிரும் தன்மையை கொண்டுள்ளன. செண்பகத்தின் மலர்கள், இலை மற்றும் கனி உறைகளில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதில் மானோ மற்றும் செஸ்குயிட்டர் பென்ஸ் உள்ளன. மைக்கிலியோலைடு