தழும்புகள் தவிர்ப்போம்!
வடு அல்லது தழும்பு என்பது காயத்துக்குப் பிறகு ஏற்படும் ஓர் இழைநார்த் திசு. பெண்களின் உடலில் பிரசவத்துக்குப் பிறகும், உடல் எடைக் குறைப்புக்குப் பிறகும் தழும்புகள் ஏற்படுவது இயற்கையே. தசைகள் தம் இயல்புநிலையிலிருந்து புதிய நிலைக்குத் திரும்புவதால்தான் தழும்புகள் உருவாகின்றன.
வந்துபோனார் எடப்பாடி… நொந்துபோனார் ஓ.பி.எஸ்!
போயஸ் கார்டன் போல ஆகிவிட்டது டெல்லி. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் போட்டி போட்டுக்கொண்டு டெல்லி வந்து மத்திய அரசுக்கான விசுவாசத்தை அகலமாக்கிக்கொண்டு செல்கிறார்கள். சும்மாவே விசுவாசம் காட்ட டெல்லி வரும் அவர்கள், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் என்றால் வராமல் இருப்பார்களா? அதுவும் எடப்பாடி பழனிசாமியை, பிரதமர் மோடியும் பன்னீரை, பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷாவும் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்காத குறையாக அழைத்தபிறகு?
சசிகலா ரெவியூ! ரிலீஸ்?
தமிழகத்தில் தொழில் மற்றும் உற்பத்தி வளர்ச்சியே இல்லை என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரக் கையேடு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார்.
‘‘ஆமாம்! ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் என்று பலரும் சூடாக அறிக்கை விட்டிருக்கிறார்களே!’’
பல் வலியை போக்கும் ஜாதிக்காய்!
ஜாதிக்காய்க்கு அரிய பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால், அவை நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்கிறது சித்த மருத்துவம்.
சர்க்கரையை குணமாக்கும் நித்திய கல்யாணி!
எளிதில் நோயை குணமாக்கும் ஆற்றல் கொண்ட மூலிகைகளில் முக்கியமானது, நித்திய கல்யாணி. முக்கியமாக மனிதர்களின் இன்றைய பெரும் சவாலான சர்க்கரை நோய் அளவைக் குறைக்கும் தன்மை கொண்டது இந்த மூலிகை. புற்று நோய்க்கும் அரு
மருந்தாக அமைந்திருப்பதே அதன் ஆச்சர்ய குணம். மேலும், உயர் ரத்த அழுத்தங்களை குறைக்க வல்லது. புண்களை விரைந்து ஆற்றும் தன்மை கொண்டது.