Monthly Archives: ஜூன், 2017

தழும்புகள் தவிர்ப்போம்!

டு அல்லது தழும்பு என்பது காயத்துக்குப் பிறகு ஏற்படும் ஓர் இழைநார்த் திசு. பெண்களின் உடலில் பிரசவத்துக்குப் பிறகும், உடல் எடைக் குறைப்புக்குப் பிறகும் தழும்புகள் ஏற்படுவது இயற்கையே. தசைகள் தம் இயல்புநிலையிலிருந்து புதிய நிலைக்குத் திரும்புவதால்தான் தழும்புகள் உருவாகின்றன.

Continue reading →

வந்துபோனார் எடப்பாடி… நொந்துபோனார் ஓ.பி.எஸ்!

போயஸ் கார்டன் போல ஆகிவிட்டது டெல்லி. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் போட்டி போட்டுக்கொண்டு டெல்லி வந்து மத்திய அரசுக்கான விசுவாசத்தை அகலமாக்கிக்கொண்டு செல்கிறார்கள். சும்மாவே விசுவாசம் காட்ட டெல்லி வரும் அவர்கள், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் என்றால் வராமல் இருப்பார்களா? அதுவும் எடப்பாடி பழனிசாமியை, பிரதமர் மோடியும் பன்னீரை, பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷாவும் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்காத குறையாக அழைத்தபிறகு?

Continue reading →

சசிகலா ரெவியூ! ரிலீஸ்?

மிழகத்தில் தொழில் மற்றும் உற்பத்தி வளர்ச்சியே இல்லை என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரக் கையேடு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார்.
‘‘ஆமாம்! ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் என்று பலரும் சூடாக அறிக்கை விட்டிருக்கிறார்களே!’’

Continue reading →

பல் வலியை போக்கும் ஜாதிக்காய்!

ஜாதிக்காய்க்கு அரிய பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால், அவை நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்கிறது சித்த மருத்துவம்.

Continue reading →

சர்க்கரையை குணமாக்கும் நித்திய கல்யாணி!

எளிதில் நோயை குணமாக்கும் ஆற்றல் கொண்ட மூலிகைகளில் முக்கியமானது, நித்திய கல்யாணி. முக்கியமாக மனிதர்களின் இன்றைய பெரும் சவாலான சர்க்கரை நோய் அளவைக் குறைக்கும் தன்மை கொண்டது இந்த மூலிகை. புற்று நோய்க்கும் அரு
மருந்தாக அமைந்திருப்பதே அதன் ஆச்சர்ய குணம். மேலும், உயர் ரத்த அழுத்தங்களை குறைக்க வல்லது. புண்களை விரைந்து ஆற்றும் தன்மை கொண்டது.

Continue reading →

ராங் கால் – நக்கீரன் 25.06.2017

கால் – நக்கீரன் 25.06.2017

Continue reading →

எடபாடியிடம் டெல்லி டீல் – நக்கீரன் 25.06.2017

எடபாடியிடம் டெல்லி டீல் – நக்கீரன் 25.06.2017

Continue reading →

சசி நடத்திய பேரம் – நக்கீரன் 25.06.2017

சசி நடத்திய பேரம் – நக்கீரன் 25.06.2017

Continue reading →

நான் என்ன தப்பு செய்தேன்னு சின்னம்மா கேட்டாங்க!”

அ.தி.மு.க-வில் எடப்பாடி கோஷ்டியில் எத்தனை பேர் தினகரன் பக்கம் இருக்கிறார்கள், எத்தனை பேர் எடப்பாடிக்கு விசுவாசமாக இருக்கிறார்கள், எத்தனை பேர் நடுநிலை வகிக்கிறார்கள் என்பது விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது. இந்தச் சூழலில், கடந்த திங்கள்கிழமை தினகரனுடன் திடீரென பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று, சசிகலாவைச் சந்தித்திருக்கிறார்கள் ஐந்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள். அரூர் எம்.எல்.ஏ முருகன், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ பழனியப்பன், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, மானாமதுரை எம்.எல்.ஏ மாரியப்ப கென்னடி, ஆம்பூர் எம்.எல்.ஏ பாலசுப்ரமணி ஆகியோரே அவர்கள். இந்த ஐந்து பேரில் சிலரிடம் பேசினோம்.

‘‘டீ குடிக்கும் பாக்கியத்தைப் பெற்றேன்!’’

Continue reading →

அதிமுகவால்தான் சசிகலா குடும்பத்தினரின் நிலை உயர்ந்தது… அரக்கோணம் எம்பி ஹரி பொளேர்

சென்னை: அதிமுகவால்தான் சசிகலா குடும்பத்தினர் வளர்ந்தனரே தவிர அவர்களால் கட்சி வளரவில்லை என்று அரக்கோணம் எம்பி ஹரி சாடியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டவுடன் பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். அப்போது தம்பிதுரையிடம் செய்தியாளர்கள், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று கேட்டனர்.

Continue reading →