கைது செய்தால் பாக்கியம் அடைவேன்!’ – எடப்பாடி பழனிசாமிக்கு சவால்விடும் தினகரன்
கட்சித் தலைமை அலுவலகத்துக்கு நான் செல்லும்போது என்னை போலீஸார் கைதுசெய்தால், அது நான் செய்த பாக்கியம்’ என்று ஆதரவாளர்களிடம் பேசியிருக்கிறார், டி.டி.வி.தினகரன். சசிகலா குடும்பத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது, முதல்வர் அலுவலகம்.
மருத்துவரிடம் எப்படி உரையாடுவது?
சின்னதாய் ஏற்படும் வயிற்று வலியாகட்டும், நீண்ட நாளாய் வதைக்கும் தலைவலியாகட்டும் ஒரு வித பயத்துடனும், குழப்பத்துடனும் மருத்துவர் அறையில் காத்திருக்கும் ஒரு நோயாளிக்கு கிடைக்கும் நேரமோ சில மணித்துளிகள்தான். அந்த குறைந்த நேரத்தில் தெளிவாய் நம் துன்பங்களைச் சொல்லி
தி.மு. – தி.பி. – எகிறும் எடைக்கு என்னதான் காரணம்?
திருமணம், பிரசவம் ஆகியவற்றுக்குப் பின்னர் பெண்களுக்கு உடல் எடை அதிகமாகிறது என்ற ஒரு கருத்து உண்டு. பல ஆய்வு முடிவுகளும் அதை உறுதிப்படுத்தியிருக்கின்றன. எப்போதும் உடல் எடையைக் குறிப்பிட்ட அளவுக்குள் வைத்திருப்பவர்கள், அதற்குப் பழகிவிடுவார்கள். அதுமட்டுமல்ல… குழந்தை பிறந்ததும் தங்கள் எடையைச் சீராக்கிவிடுவார்கள், அதன் பிறகு வரும் பிரச்னைகளில் இருந்தும் தப்பிவிடுவார்கள். ஆக, முயன்றால் யாரும்
தூங்குவதிலும் தொல்லையா?!
தூங்கி விழித்ததும் கழுத்தில் வலி கடினமாக தாக்குவதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? மெத்தையில் தூங்கி எழுந்ததும் உடல் சூடு பிடிப்பதற்கும் என்ன காரணம்? – எஸ்.பிரியதர்ஷினி, திருநெல்வேலி – 7. சந்தேகத்துக்கு விளக்கம் அளிக்கிறார் பொதுநல மருத்துவர் அரசு மோகன். ‘மெத்தையில் தூங்கும் பழக்கம் உடையவர்களில் பெரும்பாலானோர் இதுபோல் முதுகுவலியோடு கழுத்து வலியாலும் அவதிப்பட்டு
அ.தி.மு.க., இரு அணியினரின் இணைப்பு தோல்வி… ஏன்?’முதல்வர் பதவி எனக்கே’ என பழனிசாமி பிடிவாதம்
முதல்வர் பதவியை விட்டுத் தர மாட்டேன்; பொதுச் செயலர் பதவியும் எனக்கே வேண்டும்’ என, முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால், அ.தி.மு.க., இரு அணிகளின் இணைப்பு பேச்சு, தோல்வியில் முடிந்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி போடுவதால், உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டிய நெருக்கடி, தமிழக அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. ‘அ.தி.மு.க.,வில்,
2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருகிறது.. டிடிவி தினகரன் அதிரடி பேட்டி !!
2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருவதாகவும், அதுவே தங்களது தலையாய பணி என்றும், அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க அணிகள் இணைப்பு! – தினகரன் மீண்டும் கைது?
டெல்லியில் வட்டமடித்துவிட்டு அலுவலகத்தில் ‘லேண்ட்’ ஆன கழுகாரிடம் கேட்பதற்கு நிறையக் கேள்விகள் இருந்தன. பகிர்ந்துகொள்ள நிறைய தகவல்கள் அவரிடம் இருந்தன. கேட்க ஆரம்பித்தோம்.
‘‘ஒரே நேரத்தில் தமிழக முதல்வர் இ.பி.எஸ், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் ஆகிய இருவரும் டெல்லியில் முகாமிட்டு இருந்தார்களே… வரவழைத்ததும், சொல்லி அனுப்பியதும் என்ன?”
அலெர்ட் அறிகுறிகள் 5
வைட்டமின் சத்துகளில் ஏ, பி, சி, டி, கே எனப் பல வகைகள் உள்ளன. உடலின் செயல்பாடு சீராக இருக்க, இந்தச் சத்துகள் அவசியம்.
இந்தக் குறைபாடுகளைக் கண்டறிய பெரிய பரிசோதனைகள்கூட செய்யவேண்டியதில்லை, “நம் முகமே வைட்டமின் குறைபாடுகளை வெளிக்காட்டும் கண்ணாடி” என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த அறிகுறிகளை அறிந்துகொள்வதோடு, நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளின் மூலமாகவே இதைச் சரிசெய்யவும் முடியும். அவை இங்கே….
உலர்ந்த கூந்தல்
உடலுறவில் அதிக சுகம் கிடைக்காமல் போக என்ன காரணம்?
உடலுறவில் அதிக நேரம் நீடித்திருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்பதற்கு முன்னர் ஏன் சிலருக்கு உடலுறவில் ஈடுபட்டாலும் விந்தணு வெளியேற மிக நீண்ட நேரம் ஆகிறது, ஏன் சிலருக்கு உடலுறவின் மீது நாட்டமே இல்லாமல் போய்விடுகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருக்கும்.
இது போன்ற கேள்விகளை பிறரிடம் கேட்டு விடை பெறவும் கடினமாக இருக்கும். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.
அழகில்லை என கருதுவது
அப்பெண்டிசைட்டிஸ் அறிவோம்
வயிற்றில் வலி வந்ததும், அது வாய்வுக்கோளாறாக இருக்கும்… இல்லைன்னா அல்சர் பிரச்னையா இருக்கும் என்பதே பெரும்பாலானவர்களின் தீர்க்கமான முடிவாக இருந்து வருகிறது. வாய்வுக்கோளாறை விரட்ட வெள்ளைப்பூண்டு சாப்பிடுவது அல்லது மெடிக்கல் ஷாப்புக்குப் போய் ஒரு வாய்வு மாத்திரை, வலி நிவாரணி மாத்திரை வாங்கிச் சாப்பிடுவது என இருக்கின்றோம். ஆனால், வயிற்றில் ஏற்படும் வலிக்கு வெறும் வாய்வு மட்டுமே பிரச்னை… அல்சர் மட்டுமே காரணம் என்று நினைக்க வேண்டாம். அது, சிறுநீரகக் கல்,