Daily Archives: ஜூலை 2nd, 2017

கொழு கொழு கன்னங்கள் பெற உதவும் சில டிப்ஸ்

முகத்திற்கு கன்னங்கள் தனி அழகை தரும். குஷ்பு, பிரபு முதல் ஹன்சிகா வரை கொழுகொழு கன்னங்களுக்காகவே அவர்களின் ரசிகர்களானவர்களை பார்த்திருக்கிறோம்.

Continue reading →

ஆகஸ்ட்-15 – “கொடியேற்ற விடுவேனா?” – சவால் தினகரன்

கஸ்ட் 15, சுதந்திர தினத்தில் கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றுவாரா?’’ என்றபடியே வந்து அமர்ந்தார் கழுகார். எடப்பாடி – தினகரன் மோதல் செய்தியைத்தான் கழுகார் சொல்ல வருகிறார் எனப் புரிந்து கொண்டு கழுகாரைப் பார்த்தோம்.

Continue reading →

ராங் கால் – நக்கீரன் 30.07.2017

ராங் கால் – நக்கீரன் 30.07.2017.

Continue reading →

தினகரனை வீழ்த்தப் போகும் ‘கடைசி ஆயுதம்’! – மதுரை விழாவும் மலைக்க வைக்கும் திட்டமும்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் மூலம், அ.தி.மு.கவில் வலிமையான தலைவராக உருவெடுக்கும் வேலைகளில் இறங்கிவிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. ‘மதுரையைவிட மூன்று மடங்கு கூட்டத்தை திருப்பூரில் கூட்ட இருக்கிறார். சசிகலா குடும்பத்துக்கு எதிரான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த இருக்கிறார்” என்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர்.

Continue reading →

ராஜயோகம் தரும் ராகு பகவான் – தோஷங்களும் பரிகாரங்களும்!

“யோகக்காரகன் என்று போற்றப்படும் ராகு பகவான் செல்வத்தைக் கண்மூடித்தனமாக அள்ளித்தரும் அற்புத வள்ளல்’’ என்கிறார் ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரன். கூடவே, ராகு தோஷமும் அதற்குரிய பரிகாரங்களும் என்னென்ன என்பதையும் விளக்குகிறார்.

Continue reading →

கூடுதல் லாபம் தரும் கார்னர் பிளாட்!

ஞ்சாயத்து அப்ரூவல் மனைகளை வாங்கவோ, விற்கவோ தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தபிறகு தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட்  கொஞ்சம் சுறுசுறுப்பாகி இருக்கிறது.
பொதுவாக, புதிதாக லே அவுட் போடும்போது நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கும் முனை மனைக்கு (கார்னர் பிளாட்) தனியாகக் கூடுதல் விலை சொல்வது இல்லை.

Continue reading →

ஈஸியாக ஸ்கேனிங் செய்ய உதவும் ஆப்ஸ்!

போட்டோ எடுப்பதற்காக மட்டுமே  பயன்பட்ட ஸ்மார்ட் போன் கேமராக்கள், தற்போது பலவிதங்களில் நமக்குப் பயன்படுகின்றன. வீடியோகால், இன்ஸ்டன்ட் வீடியோ, ஸ்டேட்டஸ் என அவற்றின் பயன்பாடுகள் அதிகரிக்க, அதிகரிக்க மொபைல் கேமராக்களின் திறனும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

Continue reading →

மூளை – அன்லிமிடட் அமர்க்களம்!

மூளை… மனித உடலில் உள்ள இன்றியமையாத ஒரு பகுதி. ஏறத்தாழ 86-100 பில்லியன் நியூரான்களைக் கொண்ட மூளைக்கு மட்டுமே, உடலில் உள்ள அனைத்து நரம்பு மண்டலங்களுக்கும் கட்டளையிடும் அதிகாரம் உள்ளது. பல் தேய்ப்பது, துணி துவைப்பது, சாப்பிடுவது போன்ற சிறுசிறு விஷயங்களில் தொடங்கி முக்கிய முடிவுகள் எடுப்பது வரை அன்றாட வாழ்வில் நமது ஒவ்வொரு செய்கைக்கும்
நம் மூளைக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. தினந்தோறும்

Continue reading →