அழகிய கழுத்து கிடைக்க 5 ஈஸி டிப்ஸ் !!
உங்கள் அழகையும் தோற்றத்தையும் இன்னும் நேர்த்தியாக வைக்க ஆசைப்பட்டால், கழுத்திற்கும் நீங்கள் பராமரிப்பு தர வேண்டும். முகத்தை பளபளப்பாக்கி, கழுத்தை மறந்துவிட்டால், எப்பேர்பட்ட அழகாய் இருந்தாலும் சற்று குறைவாகவே உங்கள் அழகினை காண்பிக்கும்.முகத்திற்கு என்னென்ன செய்கிறீர்களோ, அதை கழுத்திற்கும் செய்ய வேண்டும். இல்லையெனில், முகம் ஒரு நிறமும், கழுத்து ஒரு நிறமும் வேறுபட்டு காண்பிக்கும்.மேலும் கழுத்தில் சதை தொங்க ஆரம்பித்தால், அது உங்கள் கன்னப்பகுதிகளிலுள்ள சதையையும் இழுக்கும். இதனால் சீக்கிரம் வயதான தோற்றம் வந்துவிடும். ஆகவே உங்கள் கழுத்தினை தவறாமல் பராமரித்திடுங்கள். உங்கள் கழுத்தை எப்படி அழகாக காண்பிக்கலாம் என பார்க்கலாமா?
ஜி.எஸ்.டி… அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்!
ஜி.எஸ்.டி குறித்து பலருக்கும் பலவிதமான கேள்விகள், சந்தேகங்கள். இந்தப் புதிய வரி குறித்து பலருக்கும் உள்ள கேள்விகளும், அதற்கான பதில்களும் இதோ…
ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்தபின் சரக்குகள் கொண்டு செல்லும்போது செக்போஸ்ட் இருக்குமா?
காய்கறிகளைச் சுத்தம் செய்வதற்கும் முறை உண்டு!
காய்கறிகள் – பழங்கள்… ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவை. ஆனால், இவற்றைக் கவனமாகக் கையாண்டால்தான் ஆரோக்கியம் நம்மை வந்துசேரும். இல்லையென்றால் அவதிப்பட வேண்டியிருக்கும். கடைகளிலிருந்து வாங்குவதில் தொடங்கி அவற்றைப் பாதுகாப்பாக வைப்பது, சரியாகக் கழுவுவது, சரியான முறையில் சமைப்பது என எல்லாவற்றிலும் அதீத கவனம் அவசியம்.
ஏன் கழுவ வேண்டும்?
சசிகலா எதிர்ப்பு மூலம் எகிரும் எடப்பாடியின் இமேஜ்: அதிர்ச்சியில் திமுக தலைமை!
சென்னை: சசிகலா குடும்பத்துக்கு எதிர்ப்பு என்கிற அஸ்திரத்தை கையிலெடுத்ததன் மூலம் விஸ்வரூப ஆதரவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெற்று வருவது திமுக தலைமையை அதிர வைத்துள்ளதாக கூறப்படுகிறது. முதல்வராக இருந்த ஓபிஎஸ்-ன் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏற்றுக் கொண்ட