அரசு வேலை தேடுபவர்களா நீங்கள்…? ஜூலை மாதம் விண்ணப்பிக்க வேண்டிய வேலை விரபங்கள்..!

சென்னை : டிஎன்பிஎஸ்சி, யூபிஎஸ்சி போன்ற மாநில மத்திய அரசு வேலையில் சேர விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஜூலை மாதம் விண்ணப்பிக்க வேண்டிய அரசு வேலையின் விபரங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அதற்கான தகவல்களை தெரிந்து கொண்டு உடனே விண்ணப்பியுங்கள். உங்களுக்காக அரசுத் தேர்வுகள் பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு மற்றும் மத்திய அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஜூலை மாதம் விண்ணப்பிக்க வேண்டிய வேலைகளின் விபரங்கள். உங்கள் ஞாபகத்திற்கு, வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. டோன்ட் மிஸ் இட்..!


1. டி.ஆர்.பி, காலிப்பணியிடங்கள்

காலியிடங்கள் – 1058
பணி விபரம் – விரிவுரையாளர்,
விண்ணப்பிக்க கடைசி தேதி – 07.07.2017
மேலும் தெரிந்து கொள்வதற்கு www.trbonlineexams.in

2. எஸ்.எஸ்.சி. காலிப்பணியிடங்கள்
காலியிடங்கள் – தேவைக்கு ஏற்ப
விண்ணப்பிக்க கடைசி தேதி – 15.07.2017
பணி விபரம் – ஸ்டெனோகிராபர்
மேலும் தெரிந்து கொள்வதற்கு www.ssconline.nic.in


3. நபார்டு வங்கி, காலிப்பணியிடங்கள்

காலியிடங்கள் – 108
விண்ணப்பிக்க கடைசி தேதி – 07.07.2017
பணி விபரம் – மேலாளர் மற்றும் உதவி மேலாளர்
மேலும் தெரிந்து கொள்வதற்கு www.nabard.org


4. எய்ம்ஸ், காலிப்பணியிடங்கள்

காலியிடங்கள் – 1154
விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.07.2017
பணி விபரம் – நர்ஸ் மற்றும் துணை மருத்துவ பணிகள்
மேலும் தெரிந்து கொள்வதற்கு www.aiimsrishikesh.edu.in

5. துணை ராணுவம், காலிப்பணியிடங்கள்
காலியிடங்கள் – 661
விண்ணப்பிக்க கடைசி தேதி – அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள்
பணி விபரம் – மருத்துவ அதிகாரி
மேலும் தெரிந்து கொள்வதற்கு எம்ப்ளாய்மென்ட் நியூஸ் (ஜூன் 10-16) இதழ்

%d bloggers like this: