ஜி.எஸ்.டி… உங்களுக்கு என்ன லாபம்… என்ன பாதிப்பு?

ரக்கு  மற்றும் சேவை  வரி   அமல்படுத்தப்படுவதால், தற்போதுள்ள பல தரப்பட்ட வரிகள் (வாட், சேவை வரி…)  தவிர்க்கப்பட்டு, நுகர்வோருக்கான விலை மதிப்பு பொதுவாகக் குறையும். ஆனால், ஏதாவது ஒரு தயாரிப்புப் பொருள் இதுவரை முற்றிலும் வரிக்கு உட்படுத்தப்படவில்லை எனில்,  அதன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி, வரிகளின் அடுக்கு விளைவுகளைத் தணிக்கவும் (Cascading Effect), ஒருமுக வரிக்கு உட்படுத்தவும் (Single Taxation), உள்ளீட்டு வரிச் சலுகை வழங்கவும் (Input Tax Credit) மற்றும் பொதுவான சந்தைக்கு வழிகாட்டவும் வழிவகுக்கும்.
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் பல பொருள்களின் விலை மாற வாய்ப்புள்ளது. சில பொருள்களின் விலை மாற்றத்தைப் பார்ப்போம்.

ஒரு மறுமொழி

  1. Very useful information. Can you give a list of items which will cost less and those which will cost more?

%d bloggers like this: