Daily Archives: ஜூலை 6th, 2017

வங்கிகளில் 14 ஆயிரம் காலியிடங்கள்

ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் துறையாக, வங்கித்துறை மாறியுள்ளது. தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியை வங்கிகள் சரியாக பயன்படுத்தி, வங்கிப் பயன்பாட்டை எளிதானதாக மாற்றியுள்ளது. கம்ப்யூட்டர் மயமாக்கம், ஏ.டி.எம்., கார்டு, கிரடிட் கார்டு, புதிய கிளைகள், புதிய பரிமாணத்தில் செயல்படுகிறது.

Continue reading →

தினகரன் திட்டத்துக்கு சசிகலா தடை!

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, அவரது உறவினர்கள் தினகரன், வெங்கடேஷ் மற்றும் அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி வேல், கே.வி.ராமலிங்கம், ஜக்கையன், முத்தையா, தங்கதுரை ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர்.

Continue reading →

சிறிதளவு வேப்பிலை போதும்

சிலருக்கு உடலில் பலவித அலர்ஜிகள் ஏற்படும். அவை தோல் வியாதி, புழுதிக்கு அலர்ஜி என பல வடிவங்களில் உள்ளன. இவை அனைத்துக்கும், எளிய நிவாரணம், வேப்ப இலையை நன்கு அரைத்து உடலில் பூசி, ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். அதோடு, காலையில் வேப்பங்கொழுந்தை அரைத்து, உருண்டை செய்து, தேனில் நனைத்து விழுங்க வேண்டும். இதனால் உடலில் ஏற்படும் எந்தவித அலர்ஜியும் காணாமல் போகும்.

Continue reading →

தலைவர் எடப்பாடி பழனிசாமி; பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம்! – திருத்தப்படும் அ.தி.மு.கவின் சட்டவிதிகள்?

அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவது குறித்து மறைமுக பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாக நேற்று பேட்டியளித்தார் நிதி அமைச்சர் ஜெயக்குமார். இந்த அறிவிப்பு தினகரன் ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ‘அணிகள் இணையாமல் இருப்பதைக் காரணம் காட்டித்தான், முதலமைச்சருக்குக் கெடு விதித்தார் தினகரன். பன்னீர்செல்வம் வந்தாலும், நிபந்தனையற்ற இணைப்பைத்தான் முதல்வர் விரும்புகிறார்’ என்கின்றனர் அ.தி.மு.க அம்மா அணி நிர்வாகிகள்.

Continue reading →

அடிக்கடி கோபப்படறீங்களா? உங்களை கட்டுப்படுத்த உபயோகமாக குறிப்புகள்!!

நீங்கள் உங்களை தாண்டியிருக்கும் எதிரிகளை வெல்வதை விட உங்களுக்குள்ளிருக்கும் சத்ருக்களை ஜெயிப்பது முக்கியம். கோபம் எல்லாவற்றிற்குமான சத்ரு. அதனை வென்றால் உங்களுக்கு எங்கேயும் நிம்மதிதான்.

குழந்தைகளின் கோபத்தைக் கையாள 5 எளிய வழிகள்!!!

Continue reading →

சசிகலாவை ஏன் சந்தித்தார் டி.டி.வி.தினகரன்? – லைவ் ரிப்போர்ட்

பெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்துப்பேசினார். அப்போது, கட்சியில் சில முக்கிய முடிவுகளை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டதாகச் சொல்லப்படுகிறது. 

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு பிளவுப்பட்ட அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணையவில்லை. இந்தச் சூழ்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார்,

Continue reading →

ஏன்? எதற்கு? எதில்? – பைட்டோகெமிக்கல்ஸ் எனும் உயிர்ச்சத்துகள்

பைட்டோ கெமிக்கல்ஸ்…  மனித உடலின் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படக்கூடியவை. இவற்றிலுள்ள நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட், உயிர்ச்சத்துகள் எல்லாம் பலவிதங்களில் நமக்குப் பயன் தருபவை.

நார்ச்சத்து

Continue reading →