Advertisements

Daily Archives: ஜூலை 9th, 2017

மகிழ்ச்சியான ஓய்வுக் காலத்துக்கு மாதம் எவ்வளவு முதலீடு?

நான் சந்திக்கும் பல இளைஞர்கள் இன்றைய வேலைச் சூழலில் 45 வயதிலேயே ஓய்வு பெற  விரும்புகிறார்கள். இன்னும் சிலர் 50 வயதில் ஓய்வு பெற முடியுமா என்று கேட்கிறார்கள். பெண்கள் ஓரிரு குழந்தைகளுக்குத் தாயானவுடன், வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்புகிறார்கள். வெகு சிலரே, தங்களின் முழுப் பணிக்காலத்தையும் முடித்து ஓய்வு பெற விரும்புகிறார்கள்.

Continue reading →

Advertisements

சைலன்ட் மோடில் தி.மு.க!

ட்டசபைச் செய்திகளோடு வருகிறேன்” என்று கழுகார் முன்னோட்டம் கொடுத்திருந்தார். சட்டசபை முடிந்து மாலையில் அவர் உள்ளே நுழைந்ததும், ‘‘சபையில் என்ன கொடுக்கப்பட்டது… என்ன குடித்தார்கள்?” என்றோம்.

‘‘சட்டசபை நிகழ்வுகள் சுவாரஸ்யமாகத்தான் போகின்றன. அந்தச் சுவாரஸ்யத்தோடு கொஞ்சம் ‘தண்ணி’ கலந்துவிட்டது கடந்த வாரம்!” என்றார் கழுகார், சிரித்தபடி.

Continue reading →

கருஞ்சீரகம்.. அகத்துக்கு பலம்!

குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தூள் செய்து, 50 மி.லி., தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து, வடிகட்டி, இரண்டு துளி மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும்.
கருஞ்சீரக பொடியை, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சுடுநீரில் தேன் கலந்து பருகினால், சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை, மாலை இருவேளை சாப்பிடலாம். தொடர் இருமலால் பாதிக்கப்படுவோர், 1 தேக்கரண்டி கருஞ்சீரக பொடியை தேன், அரை தேக்கரண்டி அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட்டால் குணமாகும்; நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும்.

Continue reading →