Daily Archives: ஜூலை 13th, 2017

இன்சுலின் செடி – சர்க்கரை நோயாளிகளின் வரமா?

து பணக்காரர்களுக்கு வரக்கூடிய நோயாச்சே…’ என்று சர்க்கரை நோயைச் சொல்வார்கள். அது அந்தக் காலம். இன்றைக்கு ஏழை, பணக்காரன், சிறியவர், பெரியவர் என எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் எல்லோரையும் வதைத்துக்கொண்டிருக்கும் ஒரு நோயாக உருவெடுத்து நிற்கிறது. உலகம் முழுவதும் சர்க்கரை நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஏறத்தாழ 70 சதவிகிதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.  சர்க்கரை நோயை முழுமையாகக் குணப்படுத்தும் மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

Continue reading →

கறிவேப்பிலைக்கு நல்ல குணமிருக்கு!

“கறிவேப்பிலை போல் என்னை பயன்படுத்திக் கொண்டு விட்டனர்’ என்று, பலரும் சொல்லக் கேட்பதுண்டு. அதாவது, காரியம் முடிந்ததும், தன்னை கவனிக்காமல் உதாசீனப்படுத்தி விட்டனர் என்பது அத்தகையவர்களின் புகாராக இருக்கும்.
உண்மையில், கறிவேப்பிலையின் அருமை பெருமை தெரியாதவர்கள்தான், அவ்வாறு உணவில் இருக்கும் கறிவேப்பிலையை தூக்கி வீசுவர்.

Continue reading →