Advertisements

Daily Archives: ஜூலை 15th, 2017

உடலுறவில் குதிரை பலம் பெற உதவும் அஸ்வகந்தா மூலிகை பற்றி தெரியுமா?

நமது இந்தியாவில் கிடைக்கும் மிக அரிய மூலிகையான இந்த அஸ்வகந்தா மூலிகையை நாம் அதிகமாக பயன்படுத்துவதில்லை. இது உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு மூலிகையாகும். சமஸ்கிருதத்தில் அஸ்வம் என்றால் குதிரையை குறிக்கும். நாம் பொதுவாக வேகம் என்றால் குதிரையை தான் எடுத்துக்காட்டாக கூறுவோம். இந்த அஸ்வகந்தா மூலிகையானது நமக்கு ஒரு குதிரையின் ஆற்றலை தருகிறது. இது குறிப்பிட்ட சில உறுப்புகளுக்கு மட்டும் பயனை கொடுப்பதில்லை. முழு உடலுக்கும் தேவையான சக்தியை கொடுக்கிறது. இந்த அஸ்வகந்தா மூலிகையின் மகத்தான பயன்களை இந்த பகுதியில் காணலாம்.

1. மன அழுத்தம் :

Continue reading →

Advertisements

திருமணத்திற்கு பின் உடல் எடை அதிகரிக்க என்ன காரணம் தெரியுமா?

திருமண கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து புதிய வீட்டில் அடியெடுத்து வைக்க போறீங்களா? உங்கள் புகுந்த வீட்டில் புதிய விதிமுறைகள் எல்லாம் இருக்கும், சிலவற்றை நீங்கள் அனுசரித்து போக வேண்டியிருக்கும்.

பலர் திருமணத்திற்காக உடல் எடையை குறைத்திருப்பீர்கள். ஆனால் சில காரணங்களால் திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரித்துவிடும். நீங்களே பெரும்பான்மையான பெண்களை கண்டிருப்பீர்கள், திருமணத்திற்கு முன்னர் துரும்பு போல இருப்பார்கள். திருமணத்திற்கு பிறகு குண்டாகிவிடுவார்கள்.

1. டயட் இல்லை!

Continue reading →

வாதம் விரட்டும் புளிச்சக்கீரை!

புளிச்சக்கீரை, புளிச்சைக்கீரை, புளிச்சுறு கீரை என்றெல்லாம் அழைக்கப்படும் இதைக் காசினி கீரை என்றும் சொல்வார்கள். தெலுங்கில் கோங்கிறாக்கு அல்லது கோங்கூரா என்பார்கள். ஆவக்காய் (மாங்காய்)  ஊறுகாய்க்கு அடுத்தபடியாகக் கோங்கூரா தொக்கு அல்லது கோங்கூரா பப்பு ஆந்திராவின் கலாசாரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. குறிப்பாக ஆந்திராவின் குண்டூர் பகுதியில் விளையும் புளிச்சக்கீரை மிகச் சிறப்பானது.     

Continue reading →

போராடு அல்லது தப்பியோடு!

டபடப்பான சூழலிலோ, பதற்றமான தருணங்களிலோ வயிற்றிலிருந்து நெஞ்சுக்குழிக்குள் ஏதோவொன்று உருள்வதைப்போல உணர்ந்திருக்கிறீர்களா?

அறிவியல் அதை அட்ரீனலின் ரஷ் என்கிறது. அதென்ன அட்ரீனலின் ரஷ்? அது என்ன செய்யும்?

Continue reading →

ஹெபடைட்டிஸ் வைரஸ் பாதிப்புகள்

ஹெபடைட்டிஸ்… இது கல்லீரலில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸ். இதில் பல வகைகள் உள்ளன. அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் மற்றும் அவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளத் தேவையான தடுப்பு முறைகள் போன்றவற்றை இங்கே பார்ப்போம்.

ஹெபடைட்டிஸ் வைரஸின் வகைகள் மற்றும் அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன?

Continue reading →