Advertisements

Daily Archives: ஜூலை 16th, 2017

மருத்துவத்தின் மகத்தான புரட்சி பிளாஸ்டிக் சர்ஜரி!

மனிதனின் உடலிலுள்ள நோய்களைக் கண்டறிந்து அதனை குணப்படுத்துவதே மருத்துவம். போதிதர்மர் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சில மருத்துவக் குறிப்புகள்கூட இன்றும் நமக்குக் கைகொடுத்து உதவுகின்றன. மருத்துவத்தில், எத்தனையோ பேர் என்னென்னவோ கண்டுபிடித்து மருத்துவத் துறையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றிருக்கிறார்கள்; இன்னும் நிறையப் பேர் நகர்த்திச் செல்லக் காத்திருக்கிறார்கள். இன்று மருத்துவத்தில் எண்ணிலடங்காத புதுப்புது தொழில்நுட்பங்களும் சிகிச்சைகளும் நம்மை பிரமிக்கவைக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றன. அதிலும் குறிப்பாக, தன் உடலமைப்பையே தனக்குப் பிடித்ததுபோல மாற்றி அமைத்துக்கொள்ளும் பிளாஸ்டிக் சர்ஜரி இன்று அதிகமாகிவருகிறது. இந்த அறுவைசிகிச்சை பற்றியும் இதிலுள்ள தொழில்நுட்பங்கள் பற்றியும் விரிவாகச் சொல்கிறார் பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நிபுணர் சசிகுமார் முத்து.

வரலாறு

Continue reading →

Advertisements

வயிற்றுப் பிடிப்பு – வலி முதல் வழி வரை!

மாறிப்போயிருக்கும் உணவுப் பழக்கங்களால் முதலாவதாகவும் அதிகமாகவும் பாதிக்கப்படுவது வயிறுதான். வயிற்றுவலி, வயிற்றுப் பிடிப்பு, வயிற்று எரிச்சல் எனத் தொடங்கும் பிரச்னைகள் வேறு நோய்களின் அறிகுறிகளாகக்கூட இருக்கலாம். மாதவிடாய் நேர வயிற்றுப்பிடிப்பு,  தவறான உணவுப் பழக்கம், அதிகப்படியான மனஅழுத்தம், உடல் உஷ்ணத்தால் ஏற்படுவது என வயிற்றுப் பிடிப்புகளுக்கான காரணங்கள் பல.

சிறிது நேரம் மட்டும் வலி வந்தால்

Continue reading →